அரசியல்

அரகலய போராட்டத்தில் பாதிக்கப்பட்ட எம்.பி.க்களுக்கு பெருந்தொகை இழப்பீடு !

அரகலய போராட்டத்தின் போது சேதப்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் உடமைகளுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகை 1,414 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. 31 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்கனவே 714 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2022ஆம்...

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவின் பேரில் இன்று ‘மட்டக்களப்பு கெம்பஸ்’விடுவிப்பு

மட்டக்களப்பு மாவட்டம் ஜெயந்தியாயவில் அமைந்துள்ள பெட்டிகாலோ கெம்பஸ் இன்று புதன்கிழமை (20) விடுவிப்பு செய்யப்பட்டுள்ளது. பல வருடங்களாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த பல்கலைக்கழத்திலிருந்து இராணுவத்தினர் இன்று வெளியேறியுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

போர்ட் சிட்டிக்கு புதிய பெயர்

கொழும்பு துறைமுக நகரம் கொழும்பு நிதி நகரம் (பினான்சியல் சிட்டி ) என பெயர் மாற்றம் செய்யப்படலாம் என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கொழும்பு துறைமுக...

ஜெனிவா சென்ற ‘செனல் 4’ குழுவினர்: குண்டுத் தாக்குதல்கள் குறித்து இராஜதந்திரிகளுக்கு விளக்கம்

'செனல் 4' தொலைக்காட்சியின் தலைவர் மற்றும் அந்த ஊடகத்தின் ஒரு குழுவினர்  ஜெனிவாவில் நடைபெற்றுவரும் மனித உரிமைகள் பேரவையில் கூட்டத்தொடர்களில் கலந்துகொள்ள சென்றுள்ளதாக  பிரபல சமூக ஆர்வலர் ஷெஹான் மலேகா கமகே தெரிவித்தார். 'செனல்...

சீரற்ற காலநிலையால் சந்திவெளி பகுதியில் வாகன விபத்து: இருவர் பலி!

(உமர் அறபாத் ஏறாவூர்) வாழைச்சேனை பிரதான வீதியில் சந்திவெளி பிரதேசத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவத்தில் இருவர் மரணமடைந்ததுடன் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக...

Popular