அரசியல்

புதிய அரசாங்கத்தின் கீழ் நாமலுக்கு எதிரான முதல் வழக்கு

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அரச வாகனம் ஒன்றை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு...

பொதுத்தேர்தல் தொடர்பில் கொழும்பில் கலந்துரையாடல்

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகள் தொடர்பில் கொழும்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க  தெரிவித்துள்ளார். அனைத்து மாவட்ட காரியாலயங்களிலும் உள்ள உதவி தேர்தல் ஆணையாளர்கள், பிரதி ஆணையாளர்கள்...

இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு சிங்கள தமிழ் மொழியில் வாழ்த்து கூறிய பிரான்ஸ் ஜனாதிபதி

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவிற்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ முகநூலில் விசேட குறிப்பொன்றை பதிவிட்டுள்ள அவர் வாழ்த்துக் கூறியுள்ளார்....

அடுத்த மாதம் புதிய இ-கடவுச்சீட்டு அறிமுகம்

புதிய இ-கடவுச்சீட்டை வழங்கும் பணி அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை ஆரம்பிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. அதன் முதற்கட்டமாக, சிப் அட்டைகள் இல்லாத வெளிநாட்டு...

“2024 ஜனாதிபதி தேர்தல்: இன்று தபால்மூல வாக்குப் பதிவு தொடங்கியது

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்குகளை பதிவுச் செய்யும் பணி இன்று (04) ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இது குறித்த அறிவித்தலை ஜூலை 26ஆம் திகதி...

Popular