அரசியல்

தென் ஆப்பிரிக்காவில் 5 மாடி கட்டிடத்தில் தீ விபத்து: 64 பேர் பலியான சோகம்!

தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய நகரமான ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள பல மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 64 பேர் உயிரிழந்தனர். தென்னாப்பிரிக்காவில் உள்ள மிகப்பெரிய நகரமான ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள ஐந்து மாடி கட்டிடத்தில் இன்று அதிகாலை...

வசந்த முதலிகே உள்ளிட்ட மூவருக்கு பிடியாணை

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே, கல்லோய சிறிதம்ம தேரர், ரத்னகராவே ஜனரதன தேரர் ஆகியோரை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இவர்களுக்கு எதிராக நடைபெறும்...

பல சட்டமூலங்களின் சான்றிதழை அங்கீகரித்தார் சபாநாயகர்!

அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல சட்டமூலங்களுக்கான சான்றிதழை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அங்கீகரித்துள்ளார். இதற்கமைய பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்த) சட்டமூலம் 2023ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்)...

தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அபராதம்!

40 வயதுக்கு மேற்பட்ட, தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் அதனைப் பெறுவதற்காக 2,500 ரூபா அபராதமாகச் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்படுகிறது. முன்னதாக தேசிய அடையாள அட்டை பெறாத குற்றத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் தீர்த்து...

பாடசாலை நேர அட்டவணையில் திருத்தம்!

பாடசாலை நேர அட்டவணையில் திருத்தம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, பாடசாலை நேர அட்டவனையினை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நீடிப்பதற்கான யோசனை கல்வி அமைச்சிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கான யோசனை...

Popular