அரசியல்

நாடு முழுவதும் உள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக சுமார் 11,450 முறைப்பாடுகள்!

நாடு முழுவதும் உள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக சுமார் 11,450 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த முறைப்பாடுகள் அனைத்தும் 2023ஆம் ஆண்டில் கிடைக்கப்பெற்றவையாகும். 1960 என்ற இலக்கத்தின் ஊடாக 9,774 முறைப்பாடுகள்...

முஸ்லிம்களை குற்றவாளிகளாக்குமா இன்று வெளியிடப்படும் புத்தகம்? கேள்வி எழுப்புகிறார் சட்டத்தரணி மாஸ் யூசுப்

சட்டதரணி மாஸ் எல். யூசுஃப் கலாநிதி ரொஹான் குணரத்ன 'Sri Lanka’s Easter Sunday Massacre' (இலங்கையின் உயிர்த்த ஞாயிறு சம்ஹாரம்)' என்ற தலைப்பில் ஆங்கில மொழியில் எழுதிய நூலின் வெளியீட்டு விழாவிற்கான அழைப்பிதழ்...

அதிகாரப் பகிர்வு தொடர்பாக கேள்வி எழுப்பும் நஸீர் அஹமட்!

அர­சியல் தீர்வு விட­யத்தில் தமிழ் தரப்­பு­ட­னான பேச்­சு­வர்த்­தைகள் இடம்­பெற்­று­ வ­ரு­கின்­றன. இந்­நி­லையில் அர­சியல் தீர்­வுக்­கான அதி­கார பகிர்வு பேச்­சு­வார்த்­தை­களில் முஸ்லிம் தரப்பின் வகி­பாகம் எவ்­வாறு அமைய வேண்டும் என்­ப­து ­தொ­டர்­பாக எமது அர­சியல்...

முதலாம் தவணை கல்வி நடவடிக்கை பெப்ரவரியில்!

2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கான முதலாம் தவணை ஆரம்பம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி 21 ஆம் திகதி பாடசாலைகளுக்கான முதலாம் தவணை ஆரம்பமாகும் என கல்வி...

மருத்துவர்களின் கவனயீனத்தால் இரண்டு சிறுநீரகங்களையும் இழந்த 3 வயது சிறுவன் உயிரிழப்பு!

கொழும்பு லேடி றிஜ்வே மருத்துவமனையில் சிறுநீரக சத்திர சிகிச்சையின் போது மருத்துவர்களின் கவனயீனத்தால் இரண்டு சிறுநீரகங்களையும் இழந்த சிறுவன் முஹம்மத் ஹம்தி உயிரிழந்துள்ளான். சிறுவன் முஹம்மது ஹம்திக்கு ஒரு வயது முதல் சிறுநீர் கழிப்பதில்...

Popular