அரசியல்

துறைமுக நகரத்தில் மருத்துவ பீடத்துடன் கூடிய சர்வதேச பல்கலைக்கழகம்!

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு, கொழும்பு துறைமுக நகரத்தில் மருத்துவ பீடத்துடன் கூடிய சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான டெண்டர் கோரியுள்ளது. இதேநேரம் மருத்துவ பீடம் தவிர, பொறியியல், வணிக மேலாண்மை, நிதி மற்றும் வங்கி...

அடுத்த வருடம் முதல் முதலாம் தரத்திற்கு மாணவர் அனுமதி தொடர்பில் புதிய விதிமுறைகள்!

அடுத்த வருடத்திற்கான முதலாம் தரத்திற்கு சிறுவர்களை அனுமதிப்பது தொடர்பாக தயாரிக்கப்பட்ட புதிய விதிமுறைகள் அடங்கிய அமைச்சரவை பத்திரம் இன்று (12) அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, இந்தப் புதிய விதிமுறைகள் அடங்கிய...

கடந்த மூன்றாண்டுகளில் நடந்த பகிடிவதை சம்பவங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு!

கடந்த மூன்று ஆண்டுகளில் நடந்த பகிடிவதை சம்பவங்கள் மற்றும் பதிவான வழக்குகள் தொடர்பான விசாரணைகள் குறித்து தனித்தனியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு பல்கலைக்கழகங்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இது தொடர்பான...

சிறப்பாக நிறைவடைந்த தில்லையடி முஹாஜிரீன் அரபுக்கல்லூரியின் 2 ஆவது பட்டமளிப்பு விழா!

புத்தளம் தில்லையடி அல் முஹாஜிரீன் அரபுக்கல்லூரியின் 2 ஆவது பட்டமளிப்பு விழா நேற்று பிற்பகல் இரண்டு மணிக்கு தாருல் முஹாஜிரீன் அரபுக்கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு விசேட அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்...

இலங்கைக்கான ரஷ்யா தூதுவருக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்குமிடையே சந்திப்பு!

இலங்கைக்கான ரஷ்யா தூதுவர்  Levan S. Dzhagaryan (லெவன் எஸ். ட்ஜகார்யன் ) நேற்று  திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்திற்கு மரியாதை நிமித்தம் வருகைதந்துள்ளார். இதன்போது  கிழக்கு மாகாணத்தின் சமீபத்திய அபிவிருத்திகள் குறித்து  மாகாண...

Popular