அரசியல்

இரண்டு புதிய ஆளுநர்கள் நியமனம்?

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தற்போது மேற்கொண்டுள்ள வெளிநாட்டு விஜயத்தின் பின்னர் மேலும் இரண்டு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார மற்றும் ஐக்கிய தேசிய...

வை.எல்.எஸ். ஹமீதின் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய அறிவித்தல்!

மறைந்த வை.எல்.எஸ். ஹமீத் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம்   இன்று (25) இஷா தொழுகையைத் தொடர்ந்து தெஹிவளை ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெறும். அன்னாருக்கான ஜனாஸா தொழுகை நாளை (26) ஜும்ஆ தொழுகையின் பின்னர் கல்முனை முகைய்தீன்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன் இ.தொ.கா உறுப்பினர்கள் சந்திப்பு !

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், தோட்ட உட்கட்டமைப்பு, நீர்வழங்கல் வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன் ஆகியோர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...

ஜனாதிபதி – ஜப்பான் பிரதமர் இருதரப்பு பேச்சுவார்த்தை முன்னெடுப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை சற்று முன்னர் ஜப்பானில் நடத்தியுள்ளார். பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஜப்பான் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி தனது பாராட்டுக்களை தெரிவித்ததாக ஜனாதிபதி...

அரசாங்கத்துடன் இருப்பதில் அர்த்தமில்லை; அதனால் தான் எதிராக வாக்களித்தேன் – அலி சப்ரி எம்.பி

தாம் கஷ்டத்தில் இருந்த போது அரசாங்கம் காப்பாற்றாத காரணத்தினால் தான் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்ததாக புத்தளம் மாவட்ட சபை உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்தார். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை...

Popular