அரசியல்

ஆயுர்வேத சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி

ஆயுர்வேத சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, எதிர்காலத்தில் இது தொடர்பான சட்டமூலம் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டு பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இன்று (23) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில்...

பருவச்சீட்டு கட்டணத்தை அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானம்

இலங்கை போக்குவரத்து சபையினால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் பருவச்சீட்டுக் கட்டணத்தை 25 முதல் 30 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. அத்துடன் பாடசாலை பருவச் சீட்டுக்கு மேலதிகமாக பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான...

இன்றைய நாணய மாற்று விகிதம்!

இலங்கை ரூபாயின் பெறுமதி 18.7 வீதத்தால் அதிகரித்துள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இம்மாதம் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியிலேயே இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது. மேலும் இந்த காலகட்டத்தில், இலங்கை ரூபாய் பல...

மன்னிப்பு கேட்டு தப்ப முடியாது: ஜெரோமுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் அலஸ்

மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தனது சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு வீடியோ மூலம் மன்னிப்புக் கோரியிருந்தாலும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க முடியாது என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் கூறியுள்ளார்...

ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் தலைவராக ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவு!

ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் தலைவராக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவு செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த தாய்லாந்து பொதுத் தேர்தலின் போது பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய தேர்தல் வலையமைப்பின்...

Popular