அரசியல்

காலநிலை மாற்றத்தின் கோரமுகம்: ஆப்கானிஸ்தானில் திடீர் வெள்ளத்தால் 200 இற்கும் மேற்பட்டோர் பலி!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளதாக ஐநா தெரிவித்திருக்கிறது. மேலும், ஆயிரக்கணக்கானோர் இந்த வெள்ளத்தால் தங்கள் வீடுகளையும், உடமைகளையும் இழந்திருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் வெளிப்படையாக...

ஐ.நா வாக்கெடுப்பில் வெற்றிபெற்ற பலஸ்தீன்!

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய...

முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் ஆரம்பம்

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஊடாக...

ரஃபா மீது தாக்குதல் மேற்கொண்டால் ஹமாசின் நிலையை வலுப்படுத்தும்: அமெரிக்கா

 ரஃபா மீது இஸ்ரேல் பாரிய நடவடிக்கையை மேற்கொண்டால் அது ஹமாஸ் அமைப்பிற்கான மூலோபாய  வெற்றியாக மாறும் என அமெரிக்கா வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு பேச்சாளர் ஜோன் கேர்பி  தெரிவித்துள்ளார். ரஃபா மீதான எந்த...

டயானாவின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி அவர் தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 28 ஆம் திகதி விசாரணைக்கு...

Popular