அரசியல்

புத்தலயில் மீண்டும் சிறிய நிலநடுக்கம்!

புத்தல மற்றும் வெல்லவாய பிரதேசங்களில் நிலநடுக்கம்  இன்று முற்பகல் 11.44 மணியளவில்  3.2 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. 3.3 ரிக்டர் அளவில் இந்த...

ஆயுதம் தாங்கிய படையினருக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி!

நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதம் தாங்கிய முப்படைகளை அழைப்பது தொடர்பில் ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச அறிவித்துள்ளார். இன்றைய தினம் (22) நாடாளுமன்றில் பிரதி சபாநாயகர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு...

மின் கட்டண அதிகரிப்பை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக மின் கட்டண அதிகரிப்பை கண்டித்து  ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இலங்கை மக்கள் கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் அப்பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு...

‘ வாகனங்களை இறக்குமதி செய்யும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை’: குற்றச்சாட்டை மறுக்கிறார் சியம்பலாபிட்டிய

239 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் உண்மை இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு விசேட அறிவிப்பொன்றை விடுத்த அவர், இராஜாங்க அமைச்சர்களுக்கு வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டு...

இலங்கை கடன் பிரச்சினை குறித்து ஜி-20 அமைப்பின் நிதி அமைச்சர்கள் விவாதிப்பார்கள்!

இலங்கை உள்ளிட்ட நாடுகளின் கடன் பிரச்சினைகள், கிரிப்டோ நாணயங்கள் மற்றும் உலகளாவிய பணவீக்க அழுத்தங்கள் குறித்து ஜி-20 அமைப்பின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் விவாதிப்பார்கள் என இந்திய அதிகாரிகள்...

Popular