முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது மனைவி அயோமா ராஜபக்ஷவும் இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சீனா நோக்கி புறப்பட்டனர்.
அவர்கள் மலேசியாவின் கோலாலம்பூருக்கு சென்று அங்கிருந்து சீனாவுக்குப் புறப்படுவார்கள்...
மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்சார அமைச்சுக்கு முன்பாக இருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மின்கட்டண அதிகரிப்பு தொடர்பான விசேட செய்தியாளர் மாநாடு அமைச்சில் இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
'மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாத...
தேர்தலுக்கு நிதி பெறுவது தொடர்பாக நிதியமைச்சகத்துடன் கலந்துரையாடவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த கலந்துரையாடல் இன்று (16) அல்லது நாளை (17) நடைபெறும் என அதன் தலைவர் சட்டத்தரணி திரு.நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டார்.
இதனிடையே,...
மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையிலும் ஏனைய வைத்தியசாலைகளிலும் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
சர்வதேச குழந்தை பருவ புற்றுநோய் தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சிறுவர்...
நியூசிலாந்தில் உள்ள வடமேற்கு ஓபல் ஹட் பகுதியில் இருந்து 78 கி.மீயை மையமாகக் கொண்டு இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோளில் 6.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் நியூசிலாந்து மக்கள் அதிர்ச்சியில்...