அரசியல்

புதிய கலால் சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

புதிய கலால் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு...

விண்வெளிக்கு செல்லும் முதல் சவூதி அரேபியா பெண்!

சவூதி அரேபியாவில்  பெண் ஒருவரை விண்வெளிக்கு அனுப்ப உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சவூதி அரேபியாவைச் சேர்ந்த ரயானா பர்ணாவி என்ற பெண், சக நாட்டைச் சேர்ந்த விண்வெளி வீரருடன் விண்வெளி ஆய்வுக்காக...

இலங்கைக்கு கடனுதவி வழங்குவது குறித்து முதல் வட்டமேசைக் கூட்டம்!

இலங்கைக்கு கடனுதவி வழங்குவது குறித்த எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறும் முதல் பேச்சுவார்த்தையில் சீனா, இந்தியா, சவூதி அரேபியா மற்றும் ஏழு நாடுகளின் இனைந்த குழுவின் அதிகாரிகள் பங்கேற்பார்கள் என சர்வதேச நாணய நிதியம்...

காதலர் தினத்தை முன்னிட்டு சந்தையில் கஞ்சா சாக்லேட்டுகள்: ஆயுர்வேத திணைக்களம் எச்சரிக்கை

கஞ்சா கலந்த சாக்லேட்களை தயாரித்து விநியோகித்த நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆயுர்வேத திணைக்களம் அறிவித்துள்ளது. கஞ்சா கலந்த சாக்லேட்டுகள் காதலர் தின  கொண்டாட்டங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பல சமூக ஊடக விளம்பரங்களில்...

பொரளையில் பெண்ணொருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம்: இராணுவத்தினர் இருவர் கைது!

பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேஸ்லைன் மாவத்தை, சஹஸ்புர பிரதேசத்தில் பகுதியில் நேற்று (13) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுக் காயத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய சென்ற போது அருகில்...

Popular