அரசியல்

‘6 மாதங்களில் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் நிறைவடையும்’

அடுத்த 6 மாதங்களில் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் நிறைவடையும் என நம்புவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களை மீள செலுத்துவோம் என்றும் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும்...

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அஜித் பிரசன்னவுக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்னவுக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து இலங்கை உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்ன குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்ததை...

இந்தியாவின் அர்ப்பணிப்பால் விரைவில் இலங்கைக்கு கடன் உதவி!

இலங்கைக்கு நிதி மற்றும் கடன் வழங்குவதில் இந்தியா தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் உறுதிப்படுத்தியுள்ளது. எதிர்கால சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் செயற்படும் திட்டத்தின் கீழ் இலங்கையின் பொதுக் கடனின் நிலைத்தன்மையை...

இலங்கையின் பணவீக்கம் குறைவடைந்துள்ளது!

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் பணவீக்கம் குறைவடைந்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்ட தேசிய நுகர்வோர் சுட்டெணில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. நவம்பர் மாதத்தில் 65 தசவீதமாக காணப்பட்ட பணவீக்கம் கடந்த டிசம்பர்...

வேலைவாய்ப்பு பணியகத்தில் இருந்து திறைசேரிக்கு 3 பில்லியன்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இருந்து பொது திறைசேரிக்கான மூன்று பில்லியன் ரூபாய் காசோலையை அமைச்சர் மனுஷ நாணயக்கார, உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியிடம் கையளித்தார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு...

Popular