அரசியல்

‘வெளிநாடு செல்லும் தாய்மார்களின் பிள்ளைகள், 5 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும்’

வேலைக்காக வெளிநாடு செல்லும் இலங்கை தாய்மார்களுக்கு தமது பிள்ளைகள் ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற சட்டத்தை மீண்டும் அமுல்படுத்துமாறு சிறுவர் மற்றும் பெண்கள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க ஜனாதிபதியிடம்...

இன்றைய வானிலை அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல...

சூரிய கிரகணம் நாளை மறுதினம் இலங்கைக்கு தெரியும்!

எதிர்வரும் செவ்வாய்கிழமை சூரியன் மறையும் போது மேற்கு அடிவானத்திற்கு அருகில் பகுதி சூரிய கிரகணம் தெரியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன...

மாணவர்கள் பல்கலைக்கழக கல்வியை குறித்த காலத்திற்குள் முடிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படும்: ஜனாதிபதி

இலங்கைப் பல்கலைக்கழக அமைப்பில் கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படுவதில் ஏற்படும் காலதாமதம் தவிர்க்கப்பட்டு மாணவர்களுக்கு குறித்த காலத்திற்குள் கல்வியை முடிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு றோயல் கல்லூரியின் மாணவர்...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ் அரசியல் கைதிகள் சிலர் விடுவிப்பு!

(File Photo) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நல்லெண்ண செயற்பாடாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்  கீழ் தண்டனை அனுபவித்து வரும்  சிறைக் கைதிகள் இந்த வாரம் ஜனாதிபதியின் மன்னிப்பைப் பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது இதில் நான்கு கைதிகள், கடந்த ...

Popular