ஆசியா

புத்தளத்தில் இரத்ததான முகாம்

தர்மசக்தி அமைப்பு, கொள்ளுப்பிட்டிய பள்ளிவாசல்களின் சம்மேளனம் மற்றும் புத்தளம் நகர சபை ஆகியன இணைந்து புத்தளம் ஆதார வைத்தியசாலையின் ஒத்துழைப்புடன் புத்தளம் நகர மண்டபத்தில் இரத்த தான முகாம் ஒன்றை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய...

2026 இல் இலங்கையின் வறுமை விகிதம் 22 சதவீதத்தை விட அதிகரிக்கும்

2026 ஆம் ஆண்டில் இலங்கையின் வறுமை விகிதம் 22 சதவீதத்தை விட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கி அண்மையில் விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கையின் பொருளாதாரம்...

மதீனா நகரில் வீதி விபத்தில் உயிரிழந்த இலங்கை மாணவன்

சவூதி அரேபியா மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வரும்  மாணவர் ஒருவர் நேற்று மாலை மதீனா நகரில் இடம் பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார். இருபது வயதுடைய ஸீஷான் அரபாத் என்ற மாணவரே...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாட்டில் இன்று மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்...

ஈஸ்டர் தாக்குதல்: நாலரைக் கோடி பொதுமக்கள் பணத்தில் நான்காவது தடவையாக பாராளுமன்ற விவாதம்

ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு நேற்றுடன் 5 வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில் தாக்குதலின் சூத்திரதாரிகள் தொடர்பில் நான்காவது தடவையாகவும் பாராளுமன்ற விவாதமொன்றை நடத்துவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற பதில் செயலாளர்...

Popular