ஆசியா

வனவிலங்குகளின் குடிநீர் தேவைக்காக யால குளங்கள் பவுசர் தண்ணீரால் நிரப்பப்படுகின்றன!

தற்போது நிலவும் கடும் வறட்சியான காலநிலை யால தேசிய பூங்காவையும் பாதித்துள்ளதால் வனவிலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக பௌசர்கள் மூலம் தண்ணீர் எடுத்துச் செல்லப்பட்டு சிறிய குளங்களுக்கு பாய்ச்சப்பட்டு வருவதாக வனவிலங்கு...

நாட்டில் 35 இலட்சம் முட்டைகளுக்கு தட்டுப்பாடு!

நாட்டில் சுமார் 35 இலட்சம் முட்டைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வர்த்தக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதன்படி, நாட்டின் முட்டைத் தேவையில் மூன்றில் ஒரு பங்கையே தற்போது இறக்குமதி...

இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் முஸ்லிம் பிரதிநிதிகளுடனும் பேச வேண்டும்: ரவூப் ஹக்கீம்

13வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வை தேடும் போது முஸ்லிம் பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் நேற்று...

நாட்டின் அபிவிருத்தி வளர்ச்சிக்கு மாகாண சபைகளுக்கு முழுமையான அதிகாரத்தை வழங்க வேண்டும்: ஜனாதிபதி!

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரத்தை தவிர்த்து ஏனைய அதிகாரங்களை முழுமையாக வழங்க வேண்டும். அதன் ஊடாக நாடு பாரிய அபிவிருத்தியை நோக்கி நகரும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை...

முஸ்லிம்களின் முதுகில் இன்னுமொரு அடிமை சாசனத்தை எழுத முயற்சி நசீர் அஹமட்!

இலங்கை - இந்திய ஒப்பந்தம் போன்று முஸ்லிம்களின் முதுகில் இன்னுமொரு அடிமைச் சாசனத்தை எழுதுவதற்கு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு, சமஸ்டி என்று எது முன் வைக்கப்பட்டாலும் அதில்...

Popular