ஆசியா

பலஸ்தீன் மஸ்ஜிதுல் அக்ஸாவின் இமாம் அலி உமர் இன்று கண்டியில் குத்பா பிரசங்கம்

பலஸ்தீனத்தில், ஜெரூசலத்தில் அமைந்துள்ள புனித மஸ்ஜிதுல் அக்ஸா-பைத்துல் முகத்திஸின் இமாம் அஷ் ஷெய்க் அலி உமர் அப்பாஸ் அவர்கள்  இலங்கைகக்கு வருகைத் தந்துள்ளார். இந்நிலையில், இன்றையதினம்  (16) கண்டி, கட்டுகெலை பள்ளிவாசலில், குத்பா பிரசங்கம்...

தேங்காய் விலை ரூ.300 ஆக உயர்ந்தது!

தற்போது சிறிய தேங்காய் 100 ரூபாயாகவும், நடுத்தர அளவிலான தேங்காய் 175 முதல் 200 ரூபாயாகவும், பெரிய தேங்காய் 250 ரூபாயாகவும் உள்ளது. ஒரு பெரிய தேங்காய்க்கு சில விற்பனையாளர்கள் 300 ரூபாய் வசூலிப்பதாக...

கஹட்டோவிட்டவில் புத்தக நன்கொடை மற்றும் கலாசார நிகழ்வு

புத்தக நன்கொடை மற்றும் கலாசார நிகழ்வு எதிர்வரும் 17ஆம் திகதி சனிக்கிழமை கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா மஹா வித்தியாலயத்தின் ஃபசல் ஆப்தீன் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக அத்தனகல்லை உதவி பிரதேச...

போதைப்பொருள் பாவனையாளர்களுடைய எந்தவொரு குடும்ப விடயங்களிலும் சம்பந்தப்பட மாட்டோம்: காத்தான்குடி அல்அக்ஸா பள்ளிவாசல் பகிரங்க அறிவிப்பு

போதைப்பொருள் பயன்படுத்தும் மற்றும் வியாபாரம் செய்யும் இல்லங்களில் நடைபெறும் திருமணம் மற்றும் ஜனாஸாக் கடமைகளுக்கு எமது பள்ளிவாசலினால் எவ்வித ஒத்துழைப்பும் வழங்கப்படமாட்டாது என காத்தான்குடி அல் அக்ஸா பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் அறிவித்துள்ளது. கடந்த...

காற்றுடன் கூடிய மழை வீழ்ச்சி: காலநிலை முன்னெச்சரிக்கை

நாட்டில் வட கிழக்கு பகுதியில் உள்ள சமுத்திரத்தில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை சற்று வலுவடைந்து வருவதனால், காற்றுடன் கூடிய மழை வீழ்ச்சி நிலவுகின்றது. இதனால் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளமையால், கடலை...

Popular