இந்தியா

கேரளாவில் பயங்கர நிலச்சரிவு : நள்ளிரவில் 4 மணி நேரத்தில் மண்ணில் புதையுண்ட வீடுகள், கட்டடங்கள்.

கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50ஐ கடந்துள்ள நிலையில், சுமார் 400 குடும்பங்கள் சிக்கிக் கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கேரளா முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை...

இந்திய வரவு செலவுதிட்டம் 2025: இலங்கைக்கு அதிக நிதி ஒதுக்கீடு

இந்திய  மத்திய அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2024-25 வரவு செலவு திட்டத்தில் இலங்கை, 245 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இந்தியாவின் நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான முழு வரவு செலவு திட்டத்தை நிதி அமைச்சர்...

சென்னையில் உணவுத் திருவிழா:ம.ஜ.க தலைவர் தமீமுன் அன்சாரியை மகிழ்வித்த இலங்கைத் தமிழர்களின் பாரம்பரிய உணவுகள்

தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களின் தன்னம்பிக்கையை மேம்படுத்துவதற்காகவும், தற்சார்புடன் வாழ ஊக்குவிப்பதற்காகவும் ‘ஊரும் உணவும் திருவிழா’ சென்னை செம்மொழி பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் தமிழ்நாடு முழுவதும்...

தமிழ்நாட்டிற்கு நல்ல தலைவர்கள் தேவை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்

நாம் மருத்துவம், பொறியியல் மட்டும் தான் நல்ல துறை என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இன்றைக்கு நமக்கு அதிமாக தேவைப்படுவது நல்ல தலைவர்கள் தான் என நடிகரும் தமிழக வெற்றிக் கழக...

இந்தியாவில் இந்து, முஸ்லிம்கள் இணைந்து கொண்டாடிய ஹஜ்ஜுப் பெருநாள்!

இந்தியாவில் முஸ்லிம்களும் இந்துக்களும் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாளை  ஒற்றுமை உணர்வோடு கொண்டாடி மகிழ்ந்தனர். 200 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுவதால், இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தியாவில் உலகின் மிகப்பெரிய முஸ்லிம்-சிறுபான்மை...

Popular