இந்தியா

இன்று இலங்கைக்கு இந்தியாவிடம் இருந்து: 40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல்!

40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல் இன்று இலங்கைக்குக் கிடைக்கவுள்ளது. இந்திய கடன் திட்டத்தின் கீழ் கிடைக்கும் முதலாவது டீசல் தொகை இதுவாகும். அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்து, சீமெந்து, தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப் பொருட்கள்...

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம்: முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சைத் தூண்டுவதாக குற்றச்சாட்டு!

மோடியால் பாராட்டப்பட்ட 'காஷ்மீர் ஃபைல்ஸ்' என்ற திரைப்படம், முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சைத் தூண்டுகிறதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம், 1990களின் காலகட்டத்தில் காஷ்மீரில் இந்து பண்டிட்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தீவிரவாதத்...

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் பசில் ராஜபக்ஷ

இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று புதன்கிழமை இந்திய பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பில் இலங்கைக்கு இந்தியா வழங்கும் நிதி உதவிக்கு இந்திய பிரதமருக்கு நிதி அமைச்சர்...

தொழில்நுட்ப கோளாறு காரணமாக தவறுதலாக பாகிஸ்தானில் தரையிறங்கிய இந்திய ஏவுகணை!

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்தியாவின் ஏவுகணை தவறுதலாக பாகிஸ்தான் பகுதியில் தரையிறங்கியது. இந்நிலையில், ஏவுகணை தரையிறங்கியதற்கு இந்தியா வருத்தம் தெரிவிப்பதுடன் யாரும் உயிரிழக்கவில்லை என்றும் என இந்திய பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்...

இந்திய கடற்பரப்பு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது!

இந்திய கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக கூறி ஐந்து இலங்கை மீனவர்ளையும் மீன்பிடி படகை இந்திய கடலோர காவல்படையினர் தடுத்து வைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி இந்திய கடலோர காவல்...

Popular