உலகம்

இலஞ்சம் வாங்கிய முன்னாள் சீன அமைச்சருக்கு மரணதண்டனை

சீனாவில் ஜி ஜின்பிங் தலைமையிலான அரசு கடந்த சில காலமாகவே லஞ்சம் மற்றும் ஊழல் அரசியல் தலைவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அப்படித் தான் சீனாவைச் சேர்ந்த  விவசாயத் துறை...

ஐ.நா.வில் நெதன்யாகு உரை:கூட்டாக வெளிநடப்பு செய்த பல்வேறு நாடுகளின் தலைவர்கள்!

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவைக் கூட்டத்தில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது உரையைத் தொடங்கிய உடன், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். நியூயார்க்...

‘கடந்த நூற்றாண்டில் மனிதகுலம் இவ்வளவு கொடூரத்தைக் கண்டதில்லை’:பலஸ்தீனியர்களுக்கு உதவ உலகத் தலைவர்கள் செயல்பட வேண்டும்: துருக்கிய ஜனாதிபதி ஐ.நா. பொதுச் சபையில் அழைப்பு

ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றிய துருக்கிய ஜனாதிபதி ரசப் தையிப் அர்தூகான் 'மனிதநேயத்தின் பெயரால் ஒடுக்கப்பட்ட பலஸ்தீனியர்களுடன் இன்று அனைத்து உலகத் தலைவர்களும் உறுதியாக நிற்க வேண்டும்' என்று வலியுறுத்தினார். 'இங்கே, அனைத்து நாட்டுத்...

இலங்கை -துருக்கி இடையிலான விவசாய ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்

விவசாய துறையில் முன்னேற்றகரமான தொழிநுட்ப முறைகளைப் பயன்படுத்துகின்ற துருக்கி குடியரசுடன் பரஸ்பர ஒத்துழைப்புக்களை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் இலங்கையின் விவசாயத்துறையை அபிவிருத்தி செய்வதன் அனுகூலங்களைக் கருத்தில் கொண்டு, இலங்கை மற்றும் துருக்கிக் குடியரசுக்கும்...

60 ஆண்டுகளில் நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. கூட்டத்தில் கலந்து கொள்ளும் முதல் சிரிய ஜனாதிபதி அஹ்மத் அல்-ஷரா.

நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டங்களில் பங்கேற்க சிரியா ஜனாதிபதி அஹ்மத் அல்-ஷரா நியூயார்க் விஜயம் செய்துள்ளார்.    சுமார் ஆறு தசாப்தங்களுக்கு பின், ஒரு சிரிய ஜனாதிபதி பொதுச் சபையில்...

Popular