உலகம்

அல்-ஷிஃபா மருத்துவமனை உருக்குலைந்த நிலையில்… : வெளியேறியது இஸ்ரேல் படை!

காஸாவின் மிகப் பெரிய மருத்துவமனையான அல்-ஷி ஃபா மருத்துவமனையில் 2 வாரங்கள் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைக்குப் பிறகு அங்கிருந்து இஸ்ரேல் படையினா்  நேற்று வெளியேறினா். அந்த நடவடிக்கை வெற்றியடைந்ததாக இராணுவம் கூறினாலும், மருத்துவா்கள், மருத்துவப்...

துருக்கி உள்ளூராட்சித் தேர்தல்: வரலாற்று வெற்றியுடன் அர்தூகானை திகைக்க வைத்த எதிர்க்கட்சி

துருக்கியில் நேற்று மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கான உள்ளூராட்சி தேர்தல் நடைபெற்றது. தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த உடன், வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. சுமார் 60 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் முக்கியமான மேயர் பதவியாக கருதப்படும் இஸ்தான்புல்...

காசா மக்களுக்கு அத்தியவசியப் பொருட்களை வழங்க வேண்டும்:சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

காசாவில் பட்டினிச் சாவை எதிர்கொண்டுள்ள மக்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அத்தியவசியப் பொருட்களை வழங்க வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதேவேளை காசாவில் இனப்படுகொலை இடம்பெறுவதாக தென்னாபிரிக்கா குற்றம் சுமத்தியுள்ள நிலையில்...

காசாவில் போர் நிறுத்தம் : ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றம்: வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தவில்லை என அமெரிக்காவுக்கு இஸ்ரேல் கண்டனம்

காசாவில் போர் நிறுத்தத்தை அமல்படுத்துவதற்கான தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இஸ்ரேல், ஹமாஸ் ஆயுதக் குழுவினரிடையே ஐந்து மாதங்களுக்கு மேலாக போர் நீடித்து வரும் நிலையில், புனித ரமழான் மாதத்தை கருதி காசா...

முதன்முறையாக ‘மிஸ் யுனிவர்ஸ்’ போட்டியில் பங்கேற்கும் சவூதி அரேபியா!

மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் சவூதி அரேபியா முதன்முறையாக பங்கேற்கிறது. அந்த நாட்டின் சார்பில் இந்த நிகழ்வில் பங்கேற்கும் முதல் போட்டியாளராக ரூமி அல்கஹ்தானி தேர்வாகியுள்ளார்.      சவூதி அரேபியாவை சேர்ந்த 27 வயதான ரூமி அல்கஹ்தானி,...

Popular