உலகம்

காசா விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றம் தலையிட வேண்டியதில்லை: இஸ்ரேல், சர்வதேச நீதிமன்றத்திற்கு வழங்கிய மறுப்பறிக்கை

கடந்த 5 மாதங்களாக இஸ்ரேல் நடத்தி வருகின்ற மனித படுகொலைகளுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் மேற்கொண்டு வருகின்ற விசாரணை நடவடிக்கைககள் தொடர்பாக இஸ்ரேல் மறுப்பறிக்கையொன்றை அனுப்பி வைத்துள்ளது. குறித்த அறிக்கையில், தாம் ஒரு போதும் காசாவில்...

‘காசா இனப்படுகொலையை நிறுத்துங்கள்’: தீக்குளித்த அமெரிக்க விமானப்படை வீரர் சிகிச்சை பலனின்றி பலி!

பலஸ்தீனத்தை விடுவிக்கக்கோரி அமெரிக்கா வாஷிங்டனில் இஸ்ரேல் தூதரகம் முன் தீக்குளித்த அமெரிக்க விமானப்படை வீரர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.  பலஸ்தீனத்தை ஆக்கிரமித்திருந்த இஸ்ரேல் மீது காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினர், கடந்த அக்டோபர் 7ஆம்...

காசாவில் உணவிற்கு கடும் தட்டுப்பாடு; ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டுக் கொள்ளும் நிலைமை: அரசியல் ஆய்வாளர்கள் வேதனை

இஸ்ரேல் - காஸா இடையிலான போர் 143வது நாளை எட்டியுள்ளது. ஹமாஸ் படையினரை ஒடுக்க நினைத்து, ஒட்டுமொத்த காஸா பகுதியையும் உருக்குலைத்து வருகிறது இஸ்ரேல் இராணுவம். ரஷ்யா - உக்ரைன் போரை விட காஸா...

பலஸ்தீன் பிரதமர் இராஜினாமா!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் அதிகரித்து வரும் வன்முறைகள் மற்றும் காசா மீதான போரின் காரணமாக, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் சில பகுதிகளை ஆளும் தனது அரசாங்கம் இராஜினாமா செய்வதாக பலஸ்தீனப் பிரதமர் மொஹம்...

பலஸ்தீன விடுதலையை வலியுறுத்தி அமெரிக்க படை வீரர் தீக்குளிப்பு!

பலஸ்தீன விடுதலையை வலியுறுத்தி அமெரிக்க விமானப்படை வீரர் ஒருவர் தீக்குளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு  தொடங்கிய இஸ்ரேல்-காசா போர் தற்போது வரை சுமார், 30,000 பேரின் உயிரை எடுத்திருக்கிறது. போரை தடுக்க...

Popular