உலகம்

பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஷ் ஷெரீப் 2வது முறையாக பதவியேற்பு!

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஷ் ஷெரீப் (72)  2வது முறையாக இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொள்கின்றார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில்  நடைபெற்ற வாக்கெடுப்பில் இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் உமர் அயூப் கான் 92 வாக்குகள்...

போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட இஸ்ரேல்!

ஹமாஸ் உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரெல் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதன்படி ஆறு வாரத்திற்கான போர் நிறுத்தத்தை எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை!

காஸாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக சமாதான அனுசரணையாளர்கள் இன்று எகிப்து தலைநகர் கெய்ரோவில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பலஸ்தீனத்தில் பெரும் துன்பங்களுக்கு உள்ளாகி இருக்கும் பொதுமக்களுக்கு விமானம் மூலம் நிவாரணப் பொருள்களை...

பலஸ்தீன சுகாதார பணியாளர்கள் சுட்டுக்கொலை:சமாதான பேச்சுவார்த்தைக்கு பாதிப்பு

பலஸ்தினிய சுகாதார பணியாளர்களை இஸ்ரேல் இராணுவம் நேற்று வியாழக்கிழமை சுட்டுக்கொன்றுள்ளதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. காசாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக காத்திருந்தவர்களே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர். இதன்போது 112 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 280 பேர் காயமடைந்துள்ளதாக பலஸ்தினிய சுகாதாரத்துறை...

பங்களாதேஷில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீப்பரவல்: 43 பேர் உயிரிழப்பு

பங்களாதேஷில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில சிக்கி, காயங்களுடன் மீட்கப்பட்ட பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நேற்று உள்ளூர் நேரப்படி சுமார் 1.10...

Popular