உலகம்

48 மணிநேரத்தில் பலியாகப்போகும் 14,000 குழந்தைகள்: காசாவிற்குள் நுழைய சுமார் 100 உதவி லாரிகளுக்கு மட்டுமே அனுமதி;

காசா பகுதிக்குள் சுமார் 100 மனிதாபிமான உதவிகளைக் கொண்ட லாரிகள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜென்ஸ் லார்க் இந்த...

புதிய பாப்பரசர் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ள தயங்கும் நெதன்யாகு:’கைது செய்யப்படலாம்’ என்ற அச்சமே காரணம்..!

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) வெளியிட்டுள்ள கைது உத்தரவைத் தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, புதிய பாப்பரசராக தெரிவாகியுள்ள ரொபர்ட் பிரீவோஸ்டின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதை தவர்ந்துகொள்ளவிருப்பதாக இஸ்ரேல் செய்திகள் தெரிவிக்கின்றன. நாளை...

எம்முடைய பிரதேசத்தை உரிமை கோருவதற்கு எவ்வித அருகதைகளும் இல்லை: நக்பா தினத்தை முன்னிட்டு ஹமாஸ் அறிக்கை

இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட எம்முடைய பிரதேசத்தையும் ஆளுவதற்கோ அல்லது சட்ட ரீதியாக உரிமை கோருவதற்கோ எவ்வித அருகதைகளும் இல்லை என ஹமாஸ் இயக்கம் தெரிவித்துள்ளது. இன்று 77 ஆவது அல் நக்பா தினத்தை முன்னிட்டு ஹமாஸ்...

பலஸ்தீன ஆக்கிரமிப்பின் 77 ஆவது தினத்தை நினைவுகூரும் நக்பா தின நிகழ்வு

பலஸ்­தீன பூமி ஆக்­கி­ர­மிக்­கப்­பட்டு இம்­மாதம் 15 ஆம் திக­தி­யுடன் 77 ஆண்­டுகள் பூர்த்­தி­யா­கின்­றன. இதனை முன்­னிட்டு  விசேட நக்பா தின நிகழ்வு  கொழும்பில் உள்ள பலஸ்தீன அரசின் தூதரகம் மற்றும் பலஸ்தீனத்துடனான ஒற்றுமைக்கான இலங்கைக்...

ஆப்கானிஸ்தானில் சதுரங்க விளையாட்டுக்கு தடை!

ஆப்கானிஸ்தானில் சதுரங்க விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே சில விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதனை தொடர்ந்து நேற்று சதுரங்க விளையாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டிருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது. மத கலாச்சாரத்திற்கு எதிராக இந்த விளையாட்டு இருப்பதாக...

Popular