உலகம்

பலஸ்தீன திருமண விழாவை முற்றுகையிட்ட இஸ்ரேலிய இராணுவம்: குழந்தைகள் உட்பட பலர் காயம்

தெற்கு இஸ்ரேலில் அமைந்துள்ள பெடோயின் நகரமான லகியாவில், ஒரு பலஸ்தீன குடும்பத்தில் நடைபெற்ற திருமண விழாவுக்கு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் திடீரென நுழைந்தது. விழா நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட திடீர் இராணுவ...

பலஸ்தீன் ஜனாதிபதி லெபனான் விஜயம்: இஸ்ரேலை தாக்குவதை நிறுத்துமாறு லெபனானை கோருவார் என எதிர்பார்ப்பு

பலஸ்தீன் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் மே 19 ஆம் திகதி லெபனானுக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் லெபனானிலிருந்து இஸ்ரேல் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலை நிறுத்தக்கோருவார் என பலஸ்தீன் மற்றும் லெபனானிலிருந்து வரும் செய்திகள்...

பாரிய மனிதாபிமான நெருக்கடி: காசாவில் உக்கிர தாக்குதல்: அனைத்து உதவிகளும் முடக்கம்; போசணை குறைபாடு 80%க்கு உச்சம்..!

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் இஸ்ரேலின் முழு முற்றுகைக்கு மத்தியில் அங்கு போசணை குறைபாடு அதிகரித்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. போர் தொடரும் சூழலை அதனை முடிவுக்குக் கொண்டு வரும்படி...

UNRWA மீது இலக்கு வைப்பது, மனித உரிமைகள் மீதான தாக்குதல்: ஹமாஸ் அமைப்பின் தொழிலாளர் தின செய்தி

சர்வதேச தொழிலாளர் தினத்தில், (UNRWA) பலஸ்தீன அகதிகளுக்கான நிவாரண மற்றும் பணி முகமை மீது, ஆக்கிரமிப்பு சக்திகளும் அதன் ஆதரவாளர்களும் மேற்கொண்டு வரும் தாக்குதல்களை மீண்டும் நிராகரிப்பதாக ஹமாஸ் இயக்கம் தெரிவித்துள்ளது. இன்று சர்வதேச...

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வு அதிகரிப்பு: 15 வயது சிறுவனை பாகிஸ்தான் கொடியில் சிறுநீர் கழிக்க வைத்த கும்பல்

மதவாத மனோபாவம் கொண்ட குழுவொன்று, திங்கட்கிழமை பள்ளி மாணவனான 15 வயதுச் சிறுவனை  தாக்கியதாக பரபரப்பு சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த குறித்த சிறுவன், பாகிஸ்தான் கொடியை அகற்றியதாகக் கூறி...

Popular