உலகம்

பட்டினி கிடந்தால் இயேசுவை பார்க்கலாம்: கென்யாவில் மூட நம்பிக்கைக்கு 47 பேர் பலி!

பட்டினியால் இறந்தால் பரலோகம் செல்லலாம் என்ற நம்பிக்கையில் உயிரிழந்த கென்யர்களின் சடலங்களை கண்டெடுக்கும் பணி தொடர்கிறது. இந்த சடலங்கள் அனைத்தும், ஒரு குறிப்பிட்ட கிறிஸ்தவ வழிபாட்டு முறையை பின்பற்றுபவர்களுடையது என்று நம்பப்படுகிறது. கென்யாவின் மாலிண்டியில் இதுவரை 47...

உள்நாட்டு போர் இடம்பெற்றுவரும் சூடானில் தூதரக அதிகாரிகளை மீட்கும் அமெரிக்கா!

உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் சூடானில் இருந்து தங்களது தூதரக ஊழியர்களை மீட்கும் பணிகளைத் அமெரிக்க அதிகாரிகள் குழு தொடங்கியது. இராணுவ ஆட்சி நடைபெற்று வரும் சூடானில் இராணுவத்தினருக்கும், துணை இராணுவத்தினருக்கும் இடையே கடந்த ஒரு...

உலகம் முழுவதும் அமைதி நிலவட்டும்: விண்வெளி மையத்தில் இருந்து ரமழான் வாழ்த்து

ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த விண்வெளி வீரர் ஓருவர் விண்வெளி மையத்தில் இருந்து பாரம்பரிய உடையணிந்து ரமலான் திருநாள் வாழ்த்து தெரிவித்த வீடியோ வெ ளியாகியுள்ளது. விண்வெளி வீரரான சுல்தான் அல்நியாதி , கடந்த...

மத்திய கிழக்கு நாடுகளில் இன்று ரமழான் பண்டிகை!

ஈராக், சிரியா , லெபனான், சவூதி உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இஸ்லாமியர்கள் இன்று ரமழான் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இஸ்லாமிய நாட்காட்டியின் 9வது மாதமான ரமழான் மாதத்தை ஒட்டி, இஸ்லாமி யர்கள் 30...

யெமன் நாட்டில் நிதியுதவி பெற குவிந்த மக்கள்:நெரிசலில் சிக்கி 85க்கும் மேற்பட்டவர்கள் பலியான சோகம்!

யெமன் நாட்டின் தலைநகர் சனாவில் உள்ள பள்ளி ஒன்றில் கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் மேலும் 320 பேருக்கு மேல் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ரமழான் மாதத்தை...

Popular