உலகம்

பலஸ்தீனிய கைதிகள் தினம்: ஆயிரக்கணக்கானோர் இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்!

பலஸ்தீனிய கைதிகள் தினம் ஒவ்வொரு ஏப்ரல் 17ம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பலஸ்தீனியர்களை இஸ்ரேல் எந்தக் குற்றச்சாட்டும் இன்றி அடைத்து வைத்திருப்பதாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன. வெவ்வேறு இஸ்ரேலிய சிறைகளில்...

சூடானில் வெடித்த வன்முறை, மோதல்கள்: உலக நாடுகள் பல கவலை

சூடானில் இராணுவம் மற்றும் துணை இராணுவப் படை ஒன்றுக்கு இடையிலான அதிகார மோதலில் 50க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். தலைநகர் கார்டூமில் ஜனாதிபதி மாளிகை, அரச தொலைக்காட்சி மற்றும் இராணுவ தலைமையனத்தில் கடும் மோதல்...

புல்வாமா தாக்குதல் விசாரணைகளின் புதிய தகவல்கள் தொடர்பில் சர்வதேசம் கவனம் செலுத்த வேண்டும் என்கிறது பாகிஸ்தான்!

2019 பெப்ரவரி 14 இல் நடந்த புல்வாமா தாக்குதல்கள் தொடர்பில் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக் வெளியிட்டுள்ள தகவல்கள், இந்தச் சம்பவத்தை மோடி அரசு இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதறகுப்...

சிங்கப்பூரில் சிறையில் இருந்து வெளியே வருபவர்களுக்கு புதிய நடைமுறை!

சிங்கப்பூரில் சிறையில் இருந்து வெளியே வருபவர்களுக்கு புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அந்த வகையில், அவர்கள் மீண்டும் சமூகத்தில் இணைவதற்கு உதவும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படுகின்றது. மொத்தம் 53 அமைப்புகள் அதற்குக் கைகொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு...

மீண்டும் பிரச்சார நடவடிக்கையை ஆரம்பித்த ஜப்பான் பிரதமர்!

ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா வெடிகுண்டு வெடித்த இடத்தில் இருந்து காயமின்றி வெளியேற்றப்பட்ட பின்னர் பிரச்சாரத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் நாட்டையும் நாட்டு மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தென்மேற்கு ஜப்பானில் உள்ள வயகமா என்ற...

Popular