உலகம்

வரலாற்றில் முதன்முறையாக லண்டன் Chelsea Football Club மைதானத்தில் ஓபன் இப்தார்!

இங்கிலாந்து வரலாற்றில் முதன்முறையாக Chelsea Football Club  மைதானத்தில் இஃப்தாருக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பாங்கு ஒலிக்கப்பட்டு, அங்கேயே மஃரிப் தொழுகையும் நடத்தப்பட்டது. இந்த  ஓபன் இப்தாரானது இங்கிலாந்தின் மிகப்பெரிய சமூக நிகழ்வாகும். மக்கள் ஒன்று கூடி...

மூன்றாம் உலகப் போரை தூண்டுகின்றன மேற்கத்திய நாடுகள் : பெலாரஸ் ஜனாதிபதி லுகாஸ்ஷென்கோ!

உக்ரைன் ஆதரவு நிலைப்பாடு மூலம் மேற்கத்திய நாடுகள்தான் மூன்றாம் உலகப் போரை தூண்டுகின்றன என்று பெலாரஸ் ஜனாதிபதி லுகாஸ்ஷென்கோ தெரிவித்துள்ளார். இது குறித்து தொலைகாட்சி நேர்காணல் ஒன்றில் பெலாரஸ் ஜனாதிபதி லுகாஸ்ஷென்கோ தெரிவிக்கையில், உக்ரைனுக்கு மேற்கத்திய...

புச்சா நகர படுகொலைகளை மறக்க மாட்டோம் – ரஷ்யாவை மன்னிக்கவும் மாட்டோம்: உக்ரைன் ஜனாதிபதி!

"புச்சா நகரில் ரஷ்யா நிகழ்த்திய படுகொலைகளை ஒருபோதும் மறக்க முடியாது. அந்தப் படுகொலைகளுக்காக ரஷ்யாவை உக்ரைன் மன்னிக்கவே மன்னிக்காது" என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதம், உக்ரைன் தலைநகர்...

ஸ்கொட்லாந்தின் முதல் முஸ்லிம் பிரதமர் ஹம்ஸா ஹாரூன் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்!

ஸ்கொட்லாந்தின் புதிய பிரதமராக பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த ஹம்சா யூசுப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நிக்கோலா அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த 37 வயதான ஹம்சா யூசுப்பிற்கும்  நிதியமைச்சராக இருக்கும் கேட்...

உலகெங்கும் 37,000 கிளைகளைக் கொண்ட சப்வே சாண்ட்விச் உணவகச் சங்கிலி முஹ்ஸின், ஸூபர் சகோதரர் வசமாகிறது!

லண்டனைச் சேர்ந்த பில்லியனர்களான ஈஸா சகோதரர்கள் 8 பில்லியன் பவுண் ($9.87 billion) பெறுமதியான சாண்ட்விச் உணவகச் சங்கிலியை கையகப்படுத்த முயற்சித்து வருகின்றனர். 2001 ஆம் ஆண்டில் கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில் உள்ள ஒரு...

Popular