உலகம்

தாய்லாந்தில் காற்று மாசு அதிகரிப்பு: 2 இலட்சம் பேர் மருத்துவமனையில்

தாய்லாந்தில் காற்று மாசுபாடு கணிசமாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனைக் கருத்திற் கொண்டு கடந்த வாரத்தில் மாத்திரம் சுவாசக் கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு நோய்களினால் கிட்டத்தட்ட 02 இலட்சம் பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

மூன்றாவது முறையாக சீன ஜனாதிபதியாக பதவியேற்றார் ஜி ஜின்பிங்!

சீனாவின் ஜனாதிபதியாக மூன்றாவது முறையாக ஜி ஜின்பிங் பதவியேற்றார் . தேசிய மக்கள் காங்கிரசின் ஏறக்குறைய 3,000 உறுப்பினர்கள் ஒருமனதாக அவருக்கு வாக்களித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் இவரை எதிர்த்து எவரும் போட்டியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், சீனாவின் மத்திய...

இலங்கை-நியூசிலாந்து முதலாவது டெஸ்ட் போட்டி: நியூசிலாந்து அணி 373 ஓட்டங்கள்!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நியூசிலாந்தின் கிரிஸ்ட் சேர்ச்சில் நடைபெற்று வருகிறது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்துள்ளது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை...

மனித உரிமை பற்றிப் பேச புலனாய்வுத்துறை தலைவரை அனுப்பிய இலங்கை அரசாங்கத்தின் மீது விமர்சனம்!

ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு அமர்வில் பங்கேற்கும் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தொடர்பில் கேள்விக்குரிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஜெனீவாவில் தற்போது நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்திற்கு இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும்...

துருக்கி நிலநடுக்கத்தில் பிரிந்த தனது பேத்தியுடன் ஒன்று சேர்ந்த தாத்தா!

அண்மையில் ஏற்பட்ட துருக்கி நிலநடுக்கத்தில் பெற்றோரை இழந்த குழந்தை தனது தாத்தாவுடன் ஒன்று சேர்ந்தது. இந்த வீடியோவில் காண்பிக்கப்படும் குழுந்தையினுடைய தாய் தந்தை பூகம்பத்தால் மரணித்த நிலையில் சில நாட்களுக்கு பின்னால் குழந்தையின் தாத்தா ...

Popular