உலகம்

இம்ரான் கானை மார்ச் 16 வரை கைது செய்ய நீதிமன்றம் தடை!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை மார்ச் 16 வரை கைது செய்ய இஸ்லாமாபாத் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வரும் அவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு 20ம் திகதி...

தராவீஹ், கியாமுல் லைல் தொழுகைகளுக்கு நேரக் கட்டுப்பாடு: ரமழானுக்கான 10 கட்டளைகளை வெளியிட்டது சவூதி!

இம்மாதம் 22 ஆம் திகதி சவூதியில் ரமழான் மாதத்தின் ஆரம்பம் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் ரமழான் காலத்தில் பேணப்பட வேண்டிய   விதிமுறைகளை சவூதியின் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் கடந்த வெள்ளியன்று அறிவித்துள்ளார். சவூதியின்...

லண்டன் செல்கிறார் அலி சப்ரி!

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி 22வது பொதுநலவாய வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் (CFAMM) கலந்து கொள்ள உள்ளார். மார்ச் 15ஆம் திகதி லண்டன் மால்பரோ ஹவுஸில் உள்ள காமன்வெல்த் தலைமையகத்தில் இந்த சந்திப்பு நடைபெற...

பல வருட பகைமைக்குப் பிறகு ஈரான் மற்றும் சவூதி இராஜதந்திர உறவுகளை மீண்டும் தொடங்கின!

மீண்டும் தூதரக உறவை தொடங்க ஈரான் மற்றும் சவூதி அரேபியா ஒப்புக்கொண்டுள்ளன. மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சவூதி அரேபியாவில் கடந்த 2016ம் ஆண்டு ஷியா பிரிவு மதகுரு ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதற்கு,...

புதிய நீதித்துறை மறுசீரமைப்பு சட்டங்களுக்கு எதிராக இஸ்ரேலில் பாரிய போராட்டம்!

இஸ்ரேலில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் புதிய நீதித்துறை மறுசீரமைப்பு திட்டங்களுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நீதித்துறையில் முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் நீதித்துறை சுதந்திரத்தை குறைப்பதுடன், ஊழல் குற்றச்சாட்டிலிருந்து தப்ப பிரதமர் சட்டத்தை திருத்தி...

Popular