உலகம்

‘நன்றி போர்ச்சுகல், நன்றி கத்தார், என் கனவு முடிவுக்கு வந்தது” :ரொனால்டோ உருக்கமான பதிவு!

'நன்றி போர்ச்சுகல் என் கனவு முடிவுக்கு வந்தது என கிறிஸ்டியானோ ரொனால்டோ உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார். கத்தாரில் உலகக்கோப்பை கால்பந்து தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. காலிறுதிப்போட்டிகள் நிறைவடைந்து பிரான்ஸ், அர்ஜெண்டினா, மொராக்கோ, குரோஷியா ஆகிய...

தந்தையின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ள ஹரி – மேகனுக்கு எதிர்ப்பு?

அடுத்த ஆண்டு மே 6 ஆம் திகதி நடைபெறவுள்ள மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என்று  பிரிட்டிஷ் அரசியல்வாதிகள், மூத்த இராணுவத் தலைவர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் இளவரசர்...

FIFA உலகக் கோப்பை கத்தார் 2022: மொராக்கோவின் வரலாற்று வெற்றிக்கு உலகத் தலைவர்கள், பிரபலங்கள் பாராட்டு

நேற்றிரவு மொராக்கோ அணி அரையிறுதிக்கு தகுதி பெற்ற உடனேயே கத்தார் எமிர்  குழந்தைகளுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். நேற்றைய ஆட்டத்தில் கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுகல் அணியை வெளியேற்றி முதல் முறையாக...

உக்ரைனுக்காக கண்ணீர் விட்டு அழுத பாப்பரசர் பிரான்சிஸ் – Video!

உக்ரைனில் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதோடு இலட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வர இருதரப்பையும்...

திருமண வைபவத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 2 குழந்தைகள் பலி: 50 பேர் படுகாயம்!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நேற்று இடம்பெற்ற திருமண நிகழ்ச்சியின் போது இரண்டு எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததில் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்ததோடு சுமார் 50 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஜோத்பூரில் இருந்து 60 கி.மீ தொலைவில்...

Popular