உலகம்

இந்தியாவில் ஒரே நாளில் 4 இலட்சத்திற்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் பதிவு!

இந்தியாவில் ஒரே நாளில் 4 இலட்சத்திற்கும் மேற்பட்ட கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கமைய 408,323 பேர் தொற்றாளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

75% விலை உயர்ந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள், விநியோகத்திலும் சிக்கல்… எங்கே சறுக்கியது இந்தியா?

படுக்கை இருந்தால் ஆக்சிஜன் இல்லை, ஆக்சிஜன் இருந்தால் நோயாளிகளுக்குப் படுக்கைகள் இல்லை என்பதுதான் பல இடங்களில் கள நிலவரமாக இருக்கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய சூழலில்...

இஸ்ரேலின் மதவழிபாட்டு சன நெருக்கடியில் சிக்கி பலர் உயிரிழப்பு!

வடகிழக்கு இஸ்ரேலில் இடம்பெற்ற மதவழிபாட்டு விழாவில் ஏற்பட்ட சனநெருக்கடியில் 38 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் , பலர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலின் ஹாரெட்ஸ் செய்திப் பிரிவு தெரிவித்துள்ளது. இது ஒரு கடுமையான பேரழிவாகும் என பிரதமர் பெஞ்சமின்...

ஈரானுடன் மிகச் சிறந்த உறவுகளைப் பேண விரும்புவதாக சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் தெரிவிப்பு

தமது பரம எதிரி நாடான ஈரானுடன் மிகச் சிறந்த உறவுகளைப் பேணிக் கொள்ளவே தான் விரும்புவதாக சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் தெரிவித்துள்ளார். அல் அராபியா தொலைக்காட்சி நிலையத்துக்கு அவர்...

பிரபல குணச்சித்திர நடிகர் செல்லதுரை காலமானார்

விஜய்யின் கத்தி, தெறி, தனுஷின் மாரி போன்ற படங்களில் நடித்து பிரபலமான குணச்சித்திர நடிகர் செல்லதுரை நேற்று காலமானார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி, அட்லி இயக்கிய தெறி, தனுஷின் மாரி,...

Popular