உலகம்

சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தும் சீனாவின் கொரோனா பாதிப்பு!

சீனாவில் தொடர்ந்து நான்காவது நாளாக கொரோனா வழக்குகள் அதிக அளவில் பதிவாகியுள்ளன. சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் இன்று (நவம்பர் 27)) வெளியிட்டுள்ள தகவல்களின்படி, நேற்று (நவம்பர் 26) நாட்டில் அதிகபட்சமாக 39,791 புதிய...

140 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்ட பறவை இனம்!

140 ஆண்டுகளாக அழிந்துவிட்டது என கருதப்பட்ட பறவை இனம் ஒன்று பப்புவா நியூ கினியா தீவுகளில் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது. உடலின் மையப் பகுதியில் செம்மஞ்சள் நிறம் கொண்ட புறா இனம் (black-naped pheasant pigeon)...

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் 8வது உலக ஹலால் மாநாடு ஆரம்பம்

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) அனுசரணையில் 8வது உலக ஹலால் மாநாடு மற்றும் ஹலால் கண்காட்சி இன்று (24) துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஆரம்பமாகவுள்ளது. 40 நாடுகளில் இருந்து கிட்டத்தட்ட 500 கண்காட்சியாளர்கள் ஹலால்...

மலேசிய நாடாளுமன்ற தேர்தல் முடிவில் பெரும்பான்மை கிடைக்காததால், புதிய பிரதமர் அறிவிப்பு!

மலேசியாவின் புதிய பிரதமராக அன்வர் இப்ராஹிமை மன்னர் அல்-சுல்தான் அப்துல்லா அறிவித்தார் கடந்த வார இறுதியில் நடந்த தேர்தலில் அன்வரின் பக்காத்தான் ஹராப்பான்   கூட்டணி அதிக இடங்களைப் பெற்றது. ஆனால், அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான 112...

அமெரிக்காவில் பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச் சூடு: 10 பேர் பலி

அமெரிக்காவின் வெர்ஜீனியாவில் உள்ள பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு 10 பேரைக் கொன்றுள்ளார். அதே கடையின் கடை மேலாளர் என நம்பப்படும் நபர் ஒருவர் துப்பாக்கி சூடு செய்து தன்னைத்தானே சுட்டுக்...

Popular