உலகம்

‘LGBTQ’ அடையாளம் தாங்கி வந்த விமானத்தை தரையிறக்க கட்டார் அனுமதி மறுப்பு!

ஜேர்மனி நாட்டின் பிஃபா கால்பந்தாட்ட  அணியை ஏற்றி வந்த லுஃப்தான்சா விமானம் 'LGBTQ' அடையாளத்தை விளம்பரப்படுத்திய நிலையில் வந்ததன் காரணமாக கட்டார் நிர்வாகம்  விமானத்தை தரையிறக்க அனுமதி மறுத்தது. இதனையடுத்து குறித்த விமானம் ஒமான்...

53 ஆண்டுகளுக்குப் பிறகு தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார் மகாதீர் முகமட்!

மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது 53 ஆண்டுகளில் முதல் முறையாக தேர்தலில் தோல்வியடைந்துள்ளார். நேற்றைய பொதுத் தேர்தலில் அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆசியாவில் நீண்ட...

இம்ரான் கான் மீது மீண்டும் கொலை முயற்சி நடக்க வாய்ப்பு!

பாகிஸ்தான் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணை ஒன்றின் போது, நீதிபதி அமீர் பாரூக் உளவுத்துறை தகவல்களை மேற்கோள்காட்டி இம்ரான் கான் மீது மீண்டும் கொலை முயற்சி நடக்க வாய்ப்பு இருப்பதாக...

சாய்ந்தமருதில் பிரதேச நல்லிணக்க குழு (DIRF) அங்குரார்ப்பணமும் பயிற்சிப் பட்டறையும்!

"சமாதானமும் சமூகப் பணியும்" எனும் (PCA) நிறுவனத்தினால் செயற்படுத்தப்பட்டு வரும் செயற்பாடுகளில் ஒன்றாக சாய்ந்தமருது பிரதேச நல்லிணக்க குழு (DIRF) அங்குரார்ப்பண நிகழ்வும், ஒரு நாள் பயிற்சிப் பட்டறையும் "சமாதானமும் நல்லிணக்கமும்" என்ற...

ஈரானில் தொடரும் ஹிஜாப் போராட்டங்கள்: துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழப்பு

ஈரானின் தென்மேற்கு நகரமான இசே நகரில் உள்ள பஜாரில் மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டனர். அதேநேரம், பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் உள்பட 10 பேர்...

Popular