உலகம்

FIFA world cup 2022: கால்பந்து திருவிழாவுக்கு தயாராகும் கத்தார்: வரலாற்றில் அதிக செலவில் நடத்தப்படும் கால்பந்து தொடர்!

சர்வதேச கால்பந்து சமமேளமான பிஃபா நடத்தும் 22வது பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் டிசம்பர் 18 வரை கத்தாரில் நடைபெறுகிறது. கால்பந்து போட்டிக்காக கத்தாரில் 8 மைதானங்கள்...

மீண்டும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப்!

 2024 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பம் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அமெரிக்க தொழிலதிபரான டிரம்ப்....

ஓஸ்கார் விருதுக்கு தேர்வான “ஜோய்லேண்ட்” திரைப்படத்திற்கு பாகிஸ்தான் தடை!

ஆஸ்கார் விருதுக்கு பாகிஸ்தான் சார்பில் ' ஜோய்லேண்ட்' என்ற படம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் "ஜோய்லேண்ட்' படத்திற்கு ஆகஸ்ட் 17 அன்று பாகிஸ்தான் அரசால் சான்றிதழ் வழங்கப்பட்டது. இருப்பினும் இந்த் திரைப்படம் குறித்து பாகிஸ்தானில்...

G20 மாநாடு: அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு!

இந்தோனேசியா நாட்டின் பாலியில் ஜி-20 உச்சி மாநாடு நாளை தொடங்குகிறது. இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சீனா உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், இந்தோனேசியாவின் பாலியில் அமெரிக்க...

துருக்கியில் தற்கொலை படை தாக்குதலில் 6 பேர் பலி

துருக்கி நாட்டின் தலைநகரம் இஸ்தான்புல்லில் ஷாப்பிங்  இடங்களில் ஒன்றான இஸ்திக்லால் அவென்யூவில் நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் 53பேருக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும்,  துருக்கி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உள்ளூர்...

Popular