உலகம்

‘நீங்கள் மன்னர் அல்ல’: இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மீது முட்டை வீச்சு!

இங்கிலாந்தின் வடக்கு நகரமான யார்க்க்ஷைரில் நடந்து சென்ற அரசர் மூன்றாம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி ராணி கமிலா ஆகியோரை நோக்கி முட்டைகளை வீசிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பிரிட்டிஷ் போலீசார்...

மாலைத்தீவில் இலங்கை, இந்திய தொழிலாளர்கள் வசிக்கும் கட்டடத்தில் தீ: 10 பேர் பலி

மாலைத்தீவில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து எற்பட்டுள்ளது. இதில் 9 இந்தியர்கள் பலியாகியுள்ளனர். மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித், ஒன்பது இந்தியர்களும் ஒரு வங்கதேச பிரஜையும் உயிரிழந்ததாக உறுதி செய்துள்ளார். மாலைத்தீவு தலைநகர்...

பகுப்பாய்வு உள்ளம் கொண்ட சிந்தனையாளர் கவிக்கோ அல்லாமா இக்பாலின் பிறந்த தினம் இன்று

மகாகவி அல்லாமா இக்பாலின் 145 ஆவது பிறந்த தினம் இன்று. பிரிட்டிஷ் இந்தியாவில் இன்றைய பாகிஸ்தான் லாகூரில் பிறந்த மகா கவி இக்பாலின் பிறந்த தினத்தை வருடா வருடம் பாகிஸ்தான் விமரிசையாக கொண்டாடுகிறது. இக்பாலின் மூதாதையர்கள்...

நான் சுடப்பட்ட அதே இடத்திலிருந்து மீண்டும் பேரணியை தொடங்குவேன்: இம்ரான் கான்

நான் சுடப்பட்ட அதே இடத்திலிருந்து செவ்வாய்க்கிழமை மீண்டும் பேரணி தொடரும். நான் இங்கிருந்து (லாகூரில்) கொண்டே பேரணியில் உரையாற்றுவேன் என பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் குறிப்பிட்டுள்ளார். இம்ரான்கான் கடந்த வியாழக்கிழமை அன்று பஞ்சாப்...

COP27 ஐ.நா காலநிலை உச்சி மாநாடும் முக்கியத்துவமும்!

காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. கட்டமைப்பு மாநாட்டின் 27வது வருடாந்திர மாநாடு (Conference of the Parties) எகிப்தில் உள்ள ரிசார்ட் நகரமான ஷர்ம் எல்-ஷேக் நடைபெறுகிறது. COP 27 உச்சி மாநாடு ஞாயிற்றுக்கிழமை (நவ.6)...

Popular