உலகம்

பஹல்காம் தாக்குதல்: சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்ற தன்னுயிரைக் கொடுத்த இளைஞர்!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த கொடூரமான தாக்குதலின்போது துப்பாக்கிதாரியுடன் துணிச்சலாக மோதி, சுற்றுலாப் பயணிகளைக் காக்க முயன்று,  சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சையத் ஆதில் ஹுசைன் ஷாவின் வீரச் செயல் அனைவரையும் நெகிழ...

இஸ்தான்புல்லில் 6.2 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

துருக்கியில் இன்று திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.2 அலகுகளாக பதிவாகி இருந்தன. துருக்கி தலைநகர் இஸ்தான்புல் அருகே இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கி நாட்டில் இன்று பிற்பகல்...

ஹமாஸ் ஆயுதங்களை கைவிட்டு காசா நிர்வாகத்தை கைவிட வேண்டும்: அரபுத் தலைமைகள் ஹமாஸுக்கு “அழுத்தம் “

ஹமாஸ் ஆயுதங்களை கைவிட்டு காசா நிர்வாகத்தை  கைவிட வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ், ஏழு வருடங்களுக்கான நீண்டகால யுத்த நிறுத்தத்தை இஸ்ரேலுடன் மேற்கொள்ளும் யோசனையை எகிப்திய அதிபர் ஸீஸி கட்டார் அமீரிடம் முன்வைத்துள்ளார். இஸ்ரேலுக்கும்...

இனப்படுகொலை மற்றும் அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தவர்: பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு ஹமாஸ் இரங்கல்

மறைந்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு உலகம் முழுவதும் இருந்து இரங்கல்கள் வலுப்பெற்றுள்ள நிலையில், கத்தோலிக்க திருச்சபை மற்றும் கிறிஸ்தவர்களுக்கு ஹமாஸ் இயக்கம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. திங்களன்று வெளியிட்ட அறிக்கையில் ஹமாஸ், போப்பின்...

இஸ்ரேலை கடுமையாக சாடிய துருக்கிய ஜனாதிபதி: 18 நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற சபாநாயகர்கள் பங்கேற்கும் மாநாட்டில் உரை

காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத இராணுவத் தாக்குதல்களை துருக்கி ஜனாதிபதி ரசப் தயிப் அர்தூகான் கடுமையாகக் கண்டித்துள்ளார். அதேவேளை இஸ்ரேலிய அரசாங்கம் பலஸ்தீனியர்களுக்கு எதிராக கண்மூடித்தனமான படுகொலைகளைச் செய்வதாகக் குற்றம் சாட்டியதுடன் சர்வதேச...

Popular