உலகம்

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: பொதுவெளியில் தோன்றினார் சீன ஜனாதிபதி!

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் முதன்முறையாக பொது வெளியில் தோன்றி, தான் வீட்டுக்காவலில் இருப்பதாக வெளியான வதந்திகளை மறுத்துள்ளார். பீஜிங்கில் நேற்று (செப். 27) நடைபெற்ற கண்காட்சி ஒன்றில் சீன ஜனாதிபதி பங்கேற்றதாக அந்நாட்டு...

பாகிஸ்தான் வெள்ளம்: மானிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் துருக்கியின் 14ஆவது விமானம்!

துருக்கியிலிருந்து மனிதாபிமான உதவிகளை ஏற்றிக்கொண்டு 14வது விமானம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானுக்குச் சென்றது. இந்த விடயத்தை துருக்கியின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இதன்போது, மில்லியன் கணக்கான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு துருக்கி தொடர்ந்து...

சவூதி அரேபிய அரச ஆணை, அமைச்சரவையை மாற்றியமைத்தது: பிரதமராக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நியமனம்

சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அந்நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். பொதுவாக அப்பதவியில் மன்னரே பொறுப்பு வகிப்பார். இளவரசர் ஏற்கெனவே சில ஆண்டுகளாக நாட்டின் ஆட்சியாளராகச் செயல்படும் நிலையில் அவரது அதிகாரம்...

ரஷ்யாவின் எரிவாயு,எண்ணெய் மற்றும் கோதுமைக்காக தாலிபான்கள் தற்காலிக ஒப்பந்தத்தில் கையெழுத்து!

ஆப்கானிஸ்தானுக்கு பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் கோதுமை வழங்குவதற்கு ரஷ்யாவுடன் தாலிபான்கள் தற்காலிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக, ஆப்கானிஸ்தானின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஹாஜி நூருதீன் அஜிஸி தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக அவர்...

எலிசபெத் மகாராணியின் உடல் புதைக்கப்பட்ட இடத்தின் புகைப்படம் வெளியாகியது!

பக்கிங்ஹாம் அரண்மனை இரண்டாம் எலிசபெத் மகாராணியின் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. கரும்பலகையில் அவரது தந்தை ஜார்ஜ் VI, தாய் எலிசபெத் I மற்றும் கணவர் பிலிப் தி டியூக் ஆகியோரின் பெயர்...

Popular