உலகம்

2023 புத்தாண்டைக் கொண்டாடும் உலகின் முதல் நாடுகள்

கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக இரண்டு வருடங்களுக்கும் மேலாக இடைநிறுத்தப்பட்ட புத்தாண்டு கொண்டாட்டம் இந்த ஆண்டு நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் கொண்டாடப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2023 ஆம் ஆண்டு புத்தாண்டில் நுழையும் உலகின்...

வர்த்தகம் மூலம் அண்டை நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்த திட்டம்!

இந்தியா, சீனா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை கைச்சாத்திடுவதற்கான முன்மொழிவுகள் இராஜதந்திர மட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன. பல நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கு இலங்கை அரசாங்கம் முன்வைத்த பிரேரணைக்கு தாய்லாந்து...

இராணுவ ஆட்சி நடக்கும் மியான்மரில் 5 ஊழல் வழக்குகளில் ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை

இராணுவ ஆட்சி நடக்கும் மியான்மரில் 5 ஊழல் வழக்குகளில் ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆங் சான் சூகிக்கு எதிரான 12 வழக்குகளில் 26 ஆண்டுகள்...

கால்பந்து ஜாம்பவான் பெலே காலமானார் : வீரர்கள், தலைவர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் அஞ்சலி

கால்பந்து நட்சத்திரம் பீலே புற்றுநோய் காரணமாக ஒரு மாதமாக மருத்துவமனையில் உயிருக்கு போராடிய நிலையில் காலமானார். கால்பந்தாட்டத்தின் கடவுள், உலக கால்பந்தாட்டத்தின் கறுப்பு முத்து என்றெல்லாம் வர்ணிக்கப்படுபவர் பெலே. பிரேசிலில் 1940ம் ஆண்டு அக்டோபர் 23ம்...

ருமேனியா எல்லையில் லொறிக்குள் மறைந்திருந்த இலங்கையர்கள் உட்பட பலர் கைது!

ருமேனியா நாட்டிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயற்சித்த இலங்கையர்கள் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ருமேனிய எல்லையில் இரண்டு  லொறிகளில் மறைந்திருந்த புலம்பெயர்ந்தோரை, பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த...

Popular