உலகம்

ஆப்கானிஸ்தானில் அரசு சாரா நிறுவனங்களில் பெண்கள் பணிபுரிய தடை!

ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரசு சாரா நிறுவனங்களும் (என்.ஜி.ஓ), பெண்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்தவேண்டும் என்று தலிபான் அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு...

சவுதி அரேபியாவின் அல்-நாசர் அணியில் இணைகிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!

போர்ச்சுகல் கால்பந்து அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ கிளப் அரங்கில் கடைசியாக மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக பங்கேற்றார். உலக கோப்பை தொடருக்கு முன் இதில் இருந்து விலகினார். புதிய அணியில் இணைய பேச்சுவார்த்தை...

முதியோர் இல்லத்தில் தீ விபத்து: 20 பேர் உயிரிழப்பு!

ரஷ்யா, கெமரோவோவில் உள்ள சைபீரியா நகரில் பதிவு செய்யப்படாத முதியோர் இல்லத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அனைவரும் முதியவர்கள் என்பதால், கட்டிடத்திற்குள் சிக்கியவர்கள் வெளியில் வர முடியாமல் அவதிப்பட்டுள்ளனர். அதற்குள் தீ...

மேற்குக் கரையில் இஸ்ரேலால் கொல்லப்பட்ட பலஸ்தீனிய கால்பந்து வீரர்!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் நடந்த மோதலின் போது 23 வயது கால்பந்து வீரர் ஒருவரை இஸ்ரேலியப் படைகள் சுட்டுக் கொன்றதாகவும் மேலும் ஐவர் காயமடைந்ததாகவும் பலஸ்தீனிய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பலஸ்தீனத்துக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான மோதல், ...

தாய்லாந்தில் அரபு மொழித் தின பெருவிழா 2022!

டிசம்பர் 18 ஆம் திகதி சர்வதேச ரீதியாக கொண்டாடப்படுகின்ற அரபு மொழி தினத்தை முன்னிட்டு தாய்லாந்தில் உள்ள சோங்க்லா பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கை பீடத்தின் இவ்வாண்டுக்கான அரபு மொழி தினம் வெகு விமர்சையாக...

Popular