உலகம்

அணு ஆயுதம் குறித்த பேச்சுவார்த்தை தோல்வியடையும் பட்சத்தில் தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: இஸ்ரேலுக்கு விமான மார்க்கமாக அனுப்பியுள்ள குண்டுகள்

ஈரானிய அணு ஆயுதத்தை இல்லாமல் செய்வதற்கான பேச்சுவார்த்தை தோல்வியடையும் பட்சத்தில் ஈரானை தாக்குவதற்கு உதவியாக அமெரிக்கா இஸ்ரேலுக்கு விமான மார்க்கமாக அனுப்பி வைத்துள்ள குண்டுகளை இந்த படம் காண்பிக்கிறது. மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு...

வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கு: இஸ்லாமியர்கள் அல்லாதோர் உறுப்பினராகலாம் என்ற திருத்தத்திற்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம்

அடுத்த விசாரணை திகதி வரை மத்திய வக்பு கவுன்சில் அல்லது மாநில வக்பு வாரியங்களில் எந்த நியமனங்களும் செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, வக்பு கவுன்சிலில் முஸ்லிம்...

யுத்தத்தை நிறுத்தியாவது பணயக் கைதிகளை மீட்டுத் தருமாறு 3500 இஸ்ரேலிய கல்வியியலாளர்கள் கோரிக்கை.

காசா பகுதியில் உள்ள போரை முடிவுக்குக் கொண்டு வந்தாவது பணயக்கைதிகளை விடுவிக்குமாறு  இஸ்ரேலிய கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் மனுக்களில் கையெழுத்திட்டனர். பணயக்கைதிகளை திருப்பி அனுப்பவும், போரை முடிவுக்குக் கொண்டுவரவும் கோரி இஸ்ரேலிய...

அன்டாலியா இராஜதந்திர மாநாடு: பலஸ்தீனில் நிலவும் நெருக்கடியை அமைதியான முறையில் தீர்க்க வேண்டியது அவசியம் துருக்கிக்கான இலங்கைத் தூதுவர்

துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப் அர்தூகானின் தலைமையில் அன்டாலியா இராஜதந்திர மாநாடு (ADF)  நான்காவது முறையாக நேற்று வெள்ளிக்கிழமை உலகத் தலைவர்களின் வருகையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. இம்முறை 'துண்டு துண்டாக வெட்டப்பட்ட உலகில், இராஜதந்திரத்தை...

சிவப்பு நிறமாக மாறிய அமெரிக்க தூதரக நீர்த்தடாகம்

லண்டன் மாநகரில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள நீர்த் தடாகத்தை இஸ்ரேலிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் சிவப்பு நிறச் சாயத்தை கலந்து அதிலிருந்த நீரை சிவப்பு நிறமாக மற்றி அமெரிக்காவுக்கு தங்களுடைய எதிர்ப்பை...

Popular