உலகம்

உக்ரைனுக்குள் நுழைந்த பெலாரஸ் படைகள்: ரஷ்ய படைக்கு ஆதரவாக தாக்குதல்

பெலாரஸ் படைகள் உக்ரைக்குள் நுழைந்துள்ளது. உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்த உத்தரவு, படைகள் குவிப்பு, எல்லைகளை முற்றுகையிடுதல் போன்ற செயல்களில் ரஷ்யா இறங்கியுள்ளது. தொடர்ந்து உக்ரைனின் இராணுவ தளங்கள் மற்றும்...

உக்ரைனின் கார்கிவ் நகரின் அரச கட்டடத்தில் ரஷ்யா வான் வாழித் தாக்குதல்!

உக்ரைனில் உள்ள அரசு கட்டிடத்தை குறிவைத்து ரஷ்ய ஏவுகணை தாக்குதல் நடத்தியதுள்ளது. உக்ரைனில் பணிபுரியும் ஒரு பத்திரிகையாளர், கிறிஸ்டோபர் மில்லர், 'சுதந்திர சதுக்கத்தின் விளிம்பில் அமர்ந்திருக்கும் நகரின் மையத்தில் உள்ள கார்கிவின் வரலாற்று...

ரஷ்யா – உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை ஆரம்பம்!

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவை கைப்பற்றும் நோக்கில் ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகிறது. நாட்டை காப்பாற்றும் முனைப்பிலுள்ள உக்ரைன்...

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வான் எல்லையில் ரஷ்யா விமானங்களுக்கு தடை!

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வான் எல்லையில் ரஷ்யா விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை எதிர்த்து உக்ரைனுக்காக முன்பு இல்லாதவாறு ஆயுத கொள்முதல் செய்ய முடிவெடுத்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான்...

உக்ரைனிலிருந்து புறப்படும் சர்வதேச விமானங்கள் நிறுத்தம்!

உக்ரைனிலிருந்து புறப்படும் சர்வதேச பயணிகள் விமானங்கள் எதிர்வரும் மார்ச் 23 வரை நிறுத்தப்படுவதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த நாட்டு அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், தற்போது ரத்து செய்யப்பட்ட விமானங்களில்...

Popular