உக்ரைனிலிருந்து புறப்படும் சர்வதேச விமானங்கள் நிறுத்தம்!

Date:

உக்ரைனிலிருந்து புறப்படும் சர்வதேச பயணிகள் விமானங்கள் எதிர்வரும் மார்ச் 23 வரை நிறுத்தப்படுவதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த நாட்டு அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், தற்போது ரத்து செய்யப்பட்ட விமானங்களில் பயணம் செய்பவர்கள் பயன்படுத்தப்படாத டிக்கெட்டுக்கு விமான திகதியை இலவசமாக மாற்றிக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.ரத்து செய்யப்பட்ட விமானங்களின் பயணிகளுக்கு முன் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் அந்த நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்படும் என உக்ரைன் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. ‌

Popular

More like this
Related

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும்...

இலங்கையின் பேசப்படாத தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள்

-ரிசா யெஹியா சிரேஷ்ட கட்டிடக் கலைஞர். பகுதி-1 இலங்கையில் தேசிய பாதுகாப்பு இன்னும் பெரும்பாலும்...

பொல்பிட்டியவில் காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்களும் மீட்பு!

பொல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரஹேனகம பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு...

மோசமான வானிலை: பரீட்சைகள் குறித்து நாளை விசேட கலந்துரையாடல்!

நிலவும் மோசமான வானிலை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, நடைபெறவுள்ள தரம் 5...