இலங்கை விவகாரம் தொடர்பில் மனித உரிமை ஆணையாளருக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடிதம்!

Date:

ஜ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு மற்றும் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கும் இலங்கை விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.

குறித்த கடிதத்தில் இலங்கை மனித உரிமைகள் விவகாரம் தொடர்பாகவும் அதன் மூலம் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை தாமதப்படுத்தாமல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் ஒப்படைப்பதற்காக ஐ.நா பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அறிக்கையிடுவதற்கான ஐ.நாவின் அறிக்கையாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் எனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!

சர்ச்சைக்குரிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏர்பஸ் (Airbus) விமானக் கொள்முதல் தொடர்பான பணமோசடி...

மௌலவி என்பதற்காக மட்டும் ஒருவரை பின்தொடர்வது ஆபத்தானது; ஈஸ்டர் ஞாயிறு தீர்ப்பு தரும் பாடங்களில் ஒன்று.

2019 Easter Attack தொடர்பான வழக்கில் நேற்று குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டவர்களில் முக்கியமான...

முன்னாள் பிரதமர் நஜ்புத்தீன் எர்பகான் நினைவாக சிறப்பு வெள்ளி நாணயம்: துருக்கி நிதி அமைச்சகம் வெளியீடு!

துருக்கியின் முன்னாள் பிரதமரும், நாட்டின் மிக முக்கியமான அரசியல் தலைவர்களுள் ஒருவருமான...

3 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தார் ஜனாதிபதி!

மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார். அதன்படி,...