உலகம்

‘அரசியலில் யாரும் தவிர்க்க முடியாதவர்கள் அல்ல’ :பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இராஜினாமா

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன், தனது  பதவியை இன்று இராஜினாமா செய்தார். பிரதமர் போரிஸ் மீது தொடர்ச்சியாக ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. சமீபத்தில் கட்சியின் துணை கொறடா கிறிஸ் பின்ஷர் மீதான பாலியல் அத்துமீறல் புகாரை...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் துருக்கி விமானம் விபத்து!

துருக்கி விமான சேவைக்கு சொந்தமான சரக்கு விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது. 330 ரக சரக்கு விமானம் துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து நேற்று இரவு 09.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. 45...

சவூதியின் பிரபல உலக சுற்றுப்பயணி அறிஞர் நாஸிர் அல் அபூதி மறைந்தார்!

சவூதி அரேபியாவின் பிரபல எழுத்தாளரும் பன்னூலாசிரியர் மற்றும் சுற்றுப்பயணியுமான அறிஞர் நாஸிர் அல் அபூதி சவூதி ரியாத் நகரில் காலமானார். அவர் மரணிக்கும் போது வயது 97 ஆகும். 1926 ஆம் ஆண்டு பிறந்த...

அமெரிக்காவில் கண்டெய்னர் லொறியொன்றில் 46 பேரின் சடலங்கள் கண்டெடுப்பு!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சண்டியாகோ புறநகர் பகுதியில் ரெயில் தண்டவாளம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் கண்டெய்னர் லொறியில்  40 பேர் உயிரிழந்த நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல்...

உலக அளவில் விரும்பப்படும் பாகிஸ்தான் மாம்பழங்கள் உலக சந்தைக்கு..!

உலக அளவில் அதிகம் விரும்பப்படும் பாகிஸ்தான் மாம்பழங்கள் உலக சந்தைகளுக்கு வந்துள்ளன. பாகிஸ்தானில் இருந்து கிடைக்கப்பெறும் மாம்பழங்கள் நறுமணமுள்ள பழம் என்பதுடன், அதை சாப்பிட்ட பிறகு நீண்ட நேரம் சுவை காணப்படும். அதை அப்படியே ருசிக்கலாம்,...

Popular