உலகம்

உக்ரைன்-ரஷ்யா போர் Updates;ரஷ்யா படை வீரர்கள் 50 பேர் உயிரிழப்பு!

ரஷ்யா படையினர் பல முனைகளிலும் உக்ரைனுக்குள் முன்னேறிச் செல்லும் நிலையில் உக்ரைன் படையினரின் தாக்குதலில் ரஷ்ய வீரர்கள் 50 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுகுயிவ் நகரில் ரஷ்யா நடத்திய...

உக்ரைன்-ரஷ்யா போர் Updates;இம்ரான் கானின் ரஷ்ய பயணம்: அமெரிக்கா கடும் கண்டனம்!

கடந்த புதன்கிழமை ரஷ்யாவிற்கு சென்ற பாகிஸ்தான் பிரதமர் தன்னை வரவேற்ற அதிகாரிகளிடம் யுத்த நேரம் தான் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். போர் சூழலில் பாகிஸ்தான் பிரதமர் ரஷ்யாவில் இருப்பதற்கு கடும் கண்டனத்தை அமெரிக்கா தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான...

உக்ரைன்-ரஷ்யா போர் Updates;மொஸ்கோ பங்குச் சந்தையின் விலைகள் வீழ்ச்சி!

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததால் மொஸ்கோ பங்குச் சந்தையின் பங்கு விலை குறியீடு 14% மாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனையடுத்து பங்குச் சந்தையில் வணிகம் நிறுத்தப்பட்டுள்ளது. உடனடியாக ரஷ்யா வங்கி தலையிட்டதால் மீண்டும்...

உக்ரைன்-ரஷ்யா போர் Updates; கப்பல் போக்குவரத்து நிறுத்தம்: தரைப்படையெடுப்பு ஆரம்பம்!

அசோவ் கடலில் உக்ரைனுக்கான கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ரஷ்யா பெலராஸ் எல்லைகளிலிருந்து ரஷ்யா தரைப்படையினர் உக்ரைனுக்குள் படையெடுத்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யா எல்லையை ஒட்டிய கார்கிவ் மாநிலத்திலுள்ள சுகுயேவ் விமானப்படைத்...

உக்ரைன்-ரஷ்யா போர் Updates; ரஷ்யாவுக்கு ஐரோப்பிய ஆணையம் எச்சரிக்கை!

ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்றும், ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள ரஷ்யாவின் சொத்துக்கள் முடக்கப்படும் என்றும் ஐரோப்பிய ஆணையம் எச்சரித்துள்ளது. ரஷ்யாவின் இலக்கு உக்ரைன் மாத்திரமல்ல, ஐரோப்பாவின் நிலைத்தன்மையைச் சீர்குலைப்பதும் தான் என ஐரோப்பிய...

Popular