உலகம்

இஸ்ரேலின் மொசாட் தலைமையகம் மீது ஈரான் அதிரடி தாக்குதல்

இஸ்ரேல் மீது ஈரான் ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணைகளில் ஒன்று ஹெர்ஸ்லியா பகுதியில் உள்ள மொசாட் அமைப்பின் தலைமையகத்தைத் தாக்கியுள்ளதாக ஈரானிய ஊடகங்களை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களாக...

ருஸ்தி PTA யின் கீழ் கைது செய்யப்பட்டது தவறு: 15 ஆம் திகதிக்கு முன் 2 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: மனித உரிமை ஆணைக்குழு அறிக்கை

காசாவில் தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியதாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் மொஹமட் ருஷ்தி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதன் மூலம் அவரது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக இலங்கை மனித...

உணவு உள்ளிட்ட உதவி பொருட்களை வாங்குவதற்காக திரண்ட மக்கள் மீது துப்பாக்கிச் சூடு: 38 பேர் கொன்று குவிப்பு

தெற்கு காசா பகுதியில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆதரவுடன் செயல்படும் உணவு விநியோக மையங்களுக்கு அருகே நேற்று (ஜூன் 16) இஸ்ரேலிய இராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 38 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் என்று காசா...

ஈரான் இஸ்ரேல் மோதலை முடிவுக்குக் கொண்டுவர போப் லியோ XIV அழைப்பு

மத்திய கிழக்கில் போர் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள ஈரான் இஸ்ரேல் மோதலை முடிவுக்குக் கொண்டுவர போப் லியோ XIV அழைப்பு விடுத்துள்ளார். இரு நாடுகளும் பகுத்தறிவுடன் செயல்படவும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்தவும் போப்...

ஹஜ் 2025: நம்பிக்கையும், தொழில்நுட்பமும், உலக ஒற்றுமையும்- இலங்கை ஹாஜிகளுடன் ஒரு புனிதப் பயணம்

இலங்கையிலிருந்து 3,500க்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் உட்பட உலகம் முழுவதிலும் இருந்து கிட்டத்தட்ட 16 இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஒன்று கூடிய 2025ஆம் ஆண்டுக்கான ஹஜ் கிரியைகள் சிறப்பாக நிறைவு நிலைக்கு வந்துள்ளது. இந்த ஆண்டின்...

Popular