உலகம்

மெக்சிக்கோவில் இடம்பெற்ற விபத்தில் 53 அகதிகள் உயிரிழப்பு; 58 பேர் படுகாயம்!

மெக்சிக்கோவில் அகதிகளை ஏற்றிக் கொண்டு சென்ற கண்டெய்னர் லொரி கவிழ்ந்து விழுந்ததில் 53 அகதிகள் உயிரிழந்துள்ளதோடு 58 பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கவுதமாலா உள்ளிட்ட மத்திய அமெரிக்கா நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக...

ஐக்கிய அரபு இராச்சியத்தில் அரச ஊழியர்களின் வார விடுமுறை மூன்று நாட்களாக உயர்வு! 

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜாவில் அரச ஊழியர்களின் வார விடுமுறையை மூன்று நாட்களாக உயர்த்தியுள்ளதாக அந் நாட்டு அரசு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளன. 2022 ஜனவரி முதலாம் திகதியிலிருந்து இது...

கொவிட் தடுப்பூசிகளை பதுக்கி வைப்பதை தவிர்க்கவும் – WHO கோரிக்கை!

ஒமிக்ரோன் பரவல் காரணமாக அபிவிருத்தியடைந்த நாடுகள் கொவிட் தடுப்பூசிகளை பதுக்கி வைப்பதைத் தவிர்க்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. ஒமிக்ரோன் பரவல் காரணமாக சில செல்வந்த நாடுகள் செயலூக்கி‌ தடுப்பூசி செலுத்துவதை துரிதப்படுத்தியுள்ளது.பெருமளவில் மக்களுக்கு...

57 நாடுகளில் ஒமிக்ரான் பரவியுள்ளது -உலக சுகாதார அமைப்பு

ஒமிக்ரான் வேகமாகப் பரவி வருகிறது என்றும் தற்போது அது 57 நாடுகளுக்குப் பரவியிருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது மேலும் பல நாடுகளுக்கு பரவக் கூடிய ஆபத்து இருப்பதாகவும் பல்லாயிரம் பேருக்கு மருத்துவமனையில்...

போலாந்து மற்றும் இலங்கைக்கிடையிலான நேரடி விமான சேவை ஆரம்பம்!

போலாந்து மற்றும் இலங்கைக்கிடையிலான நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய போலாந்தின் ஒர்சோ நகரத்தின் செப்பின் சர்வதேச விமான Warsaw Chopin Airport நிலையத்தில் இருந்து முதலாவது விமானம் நேற்று (08) அதிகாலை 5.35...

Popular