உலகம்

அமெரிக்க பத்திரிகையாளருக்கு 11 வருட சிறைத் தண்டனை விதித்த மியன்மார் ராணுவ நீதிமன்றம்!

அமெரிக்க பத்திரிகையாளர் டேனி ஃபென்ஸ்டருக்கு மியன்மார் ராணுவ நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.ஃபிராண்டியர் மியன்மார் ஒன்லைன் தளத்தின் நிர்வாக ஆசிரியராக இருந்த ஃபென்ஸ்டர் ராணுவ ஆட்சியை விமர்சித்து கட்டுரைகள் எழுதியதாக...

2023 ஆம் ஆண்டின் பருவநிலை மாநாடு டுபாயில் நடைபெறும்- அமீரக பிரதமர்

2023 ஆம் ஆண்டின் பருவநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாடு  ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் என அமீரக பிரதமர் ஷேக் முகம்மத் பின் ராஷித் அல் மக்தூம் தெரிவித்துள்ளார். பிரிட்டனின் கிளாஸ்கோவில் கடந்த...

ஆப்கானிஸ்தான் பள்ளிவாசலில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு!

ஆப்கானிஸ்தான் பள்ளிவாசலில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டு. பலர் காயமடைந்தனர். நங்கர்ஹாரில் உள்ள பள்ளிவாசலில் நேற்று (12) வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்த போது திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததாக...

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலாவுக்கு திருமணம்!

கடந்த 2014 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்ற பாகிஸ்தானை சேர்ந்த மலாலாவுக்கு பிரித்தானியாவில் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு சிறுவர் உரிமைக்காக பகிரங்க கருத்து தெரிவித்ததற்காக தலிபான்களினால் தாக்கப்பட்டார்.தனது...

T20 Updates: அபுதாபி மைதான பொறுப்பாளர் மோகன் சிங் உயிரிழப்பு!

அபுதாபி மைதானத்தின் பொறுப்பதிகாரி மோகன் சிங் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இன்றைய (07) போட்டி ஆரம்பிக்கப்பட முன்னர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுவரையில் மரணத்துக்கான காரணம் என்ன என்பது கண்டறியப்படவில்லை.இன்றைய...

Popular