உலகம்

அவுஸ்திரேலியாவில் கொவிட் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்!

அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் கொவிட் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதில் 3000 பேர் கலந்து கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. உலகில் வேறெந்த நகரிலும் இல்லாத அளவிற்கு மெல்பர்னில் 9...

கொவிட் இறப்பை 89 % வரை தடுக்கும் மாத்திரையை பரிசோதிக்கவுள்ளதாக பைசர் நிறுவனம் அறிவிப்பு!

கொவிட் இறப்புக்களை 89% இனால் தடுக்கும் புதிய மாத்திரையை பரிசோதித்துள்ளதாக அமெரிக்காவின் பைசர் நிறுவனம் அறிவித்துள்ளது. பைசர் நிறுவனத்தின் என்டிவைரஸ் மாத்திரையின் பரிசோதனை முடிவுகளை பிரித்தானிய ஒப்புதல் அளித்துள்ள மெர்க் மற்றும் ரிட்ஜ்பேக் நிறுவனத்தின்...

தலிபான்களின் ஆட்சியின் பின் முதன்முறையாக நடத்தப்பட்ட கால்பந்து தொடர்!

ஆப்கானிஸ்தான் அணியுடனான டெஸ்ட் போட்டியை அவுஸ்திரேலியா அணி ரத்து செய்துள்ள நிலையில் , தாலிபான் ஆட்சியில் அமர்ந்த பின்னர் காபூலில் முதல்முறையாக கால்பந்து தொடர் நடத்தப்பட்டுள்ளது. மகளிர் கிரிக்கெட் போட்டிகளுக்கு தாலிபான் அரசு அனுமதி...

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் மாசுக்காற்று அதிகரிப்பினால் முக்கிய தளங்கள் மூடப்பட்டது!

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் ஏற்பட்ட கடுமையான மாசுக்காற்று காரணமாக பாடசாலைகள், மைதானங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன. சீனாவில் நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பு செய்ததால் வெளியேறும் அதிகளவிலான கார்பன் நச்சு வானை முட்டும் அளவுக்கு காற்றுமாசாக...

அகதிகளின் வருகையை தடுக்க வேலி அமைக்கும் லிதுவேனியா!

அகதிகளின் வருகையை தடுக்க பெலாரஸ் நாட்டுடனான எல்லையை உருக்கு (எஃகு) வேலி போட்டு லிதுவேனியா அரசு மூடி வருகிறது. மத்திய மற்றும் கிழக்கு நாடுகளை சேர்ந்த அகதிகள் பெலாரஸ் வழியாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில்...

Popular