உலகம்

சவால்களுக்கு மத்தியில் முன்மாதிரியான ஆட்சி தொடரும் என பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு!

பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ. அமைப்பின் தலைவரை நியமிப்பது தொடர்பாக அரசுக்கும் இராணுவத்திற்குமிடையே கருத்து முரண்பாடுகள் தோன்றியதை தொடர்ந்து  நாட்டில் முன்மாதிரியான ஆட்சி தொடர்ந்து நடைபெறும் என இம்ரான் கான் உறுதியளித்துள்ளார். இந்த முரண்பாட்டை...

கொவிட் நிலைமைகளில் முன்னேற்றத்தையடுத்து சவுதி அரேபியா ஒக்டோபர் 17 முதல் கொவிட் -19 கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அறிவித்துள்ளது!

கொவிட் -19 கட்டுப்பாடுகளை ஒக்டோபர் 17 ஆம் திகதியுடன் தளர்த்துவதால் சவுதி அரேபியாவில் பொது திறந்த இடங்களில் முகக்கவசங்கள் இனி கட்டாயமாக்கப்படாது.சவுதி அரேபியா நேற்று (15) வெள்ளிக்கிழமை இதனை அறிவித்திருந்தது. ஒக்டோபர் 17 முதல்...

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதி

இந்திய முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான 89 வயதான மன்மோகன் சிங், உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றது. நரசிம்மராவ் பிரதமராக...

ஜப்பானில் தற்கொலை செய்து கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கை வீதம் அதிகரிப்பு!

ஜப்பானில் தற்கொலை செய்து கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கொவிட் பெருந்தொற்றால் சென்ற ஆண்டு பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், தொடக்கப்பள்ளி முதல் உயர்நிலைப்பள்ளி வரை பயிலும் 415 குழந்தைகள் தற்கொலை...

நோர்வேயில் அம்பு வில்லுடன் நுழைந்து தாக்குதலை மேற்கொண்ட நபர் | 5 பேர் பலி

அம்புவில்லுகளை பயன்படுத்தி நபர் ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் நோர்வேயில்ஐவர் கொல்லப்பட்டுள்ளனர். ஒஸ்லோவிலிருந்து வடகிழக்கில்உள்ள கொங்ஸ்பேர்க் நகரில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் 37 வயது டென்மார்க் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் தனியாக செயற்பட்டுள்ளார்...

Popular